பெண்ணிடம் இருந்து ‘மைக்’கைப் பிடுங்க… துப்பட்டாவையும் சேர்த்திழுத்த சித்தராமையாவால் சர்ச்சை!

women in karnataka - 2026

பெண்ணிடம் இருந்து மைக்கை ஆவேசமாக பறித்த சித்தராமையாவால் சர்ச்சை ஏற்பட்டது. அதில், அந்தப் பெண்ணின் துப்பட்டாவும் கையோடு வந்ததால் மேலும் சர்ச்சை ஆனது!

கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவிடம் பெண் ஒருவர் தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார். இதனால் கடுப்பான சித்தராமையா மிகவும் உணர்ச்சி வசப்பட்டார்.

ஆவேசத்துடன், வாயை மூடிக்கொண்டு கீழே உட்கார் என்று சித்தராமையா கத்திய போதும், அந்தப் பெண் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்.

இதனால் பொறுமை இழந்த சித்தராமையா, அந்தப் பெண் கையில் வைத்திருந்த மைக்கை வேகமாகப் பறித்தார். அப்போது, அந்தப் பெண்ணின் துப்பட்டாவும் சித்தராமையாவின் கையோடு வந்து விட்டது. 

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு பெண்ணிடம் அநாகரிகமாக சித்தராமையா நடந்து கொண்டிருப்பதாக பாஜக தலைவர் ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

https://twitter.com/hindustorm/status/1089850602601865217

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories