Author: ரம்யா ஸ்ரீ

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு!

உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார்! அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஆறு மாதத்தை அரை நாள் பொழுதாக மாற்றிய பத்ரி நாராயணன்!

அங்கே நாரயணன் அந்தச் சிறுவனாகத் தந்த காட்சி இவரை மெய் சிலிர்க்க வைத்தது! ஆறு மாதப் பொழுதை அரை நாள் பொழுதாக மாற்றிய வள்ளலே!

இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபட்ச வெற்றி! பிரதமர் மோடி வாழ்த்து!

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள கோத்தபய ராஜபட்சவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

கருணாநிதி குடும்பத்திலிருந்து யார் வந்தாலும் அவர் தான் எங்க தலைவர்!

கருணாநிதியின் குடும்பத்திலிருந்து யார் வந்தாலும் அவர்கள் தான் எங்களுக்கு தலைவர்.!!

திருப்பதி லட்டு பிரசாதத்தில் தலைமுடி! பக்தர்கள் அதிர்ச்சியுடன் புகார்!

திருப்பதி திருமலை ஏழுமலையான் லட்டு பிரசாதத்தில், தலைமுடி மற்றும் கத்தையாக நூல் இருந்ததைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து புகாரும் செய்யப் பட்டுள்ளது.

நடிகை சுனைனாவை மிரட்டிய புலி

நடிகை சுனைனாவை புலி ஒன்று மிரட்டியதாம்! புலியைக் கண்டு தாம் மிகவும் மிரண்டு போனதாக சுனைனா கூறியுள்ளார்.
- 2026

அந்த 2 இட்லி ஒரு கோடி ரூவா… மேட்டர்லாம் வருமா இதுல..?!

அந்த 2 இட்லி ஒரு கோடி ரூவா… மேட்டர்லாம் வருமா இதுல..?!

அதிபர் தேர்தல் விறுவிறு: இலங்கையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு!

15.9 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க, 12,845 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன. இங்கே 22 மாவட்டங்கள் உள்ளன.

அன்று கருணாநிதி பார்த்த பார்வை…! இன்றுவரை வடிவேலுக்கு தொடரும் சோகம்!

தமிழ்த் திரையுலகில் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்த நடிகர் வடிவேலுவை, தனது அரசியல் பார்வையினால் கருணாநிதி இழுத்தாலும் இழுத்தார், அன்று முதல் வடிவேலுவின் வாழ்க்கை சின்னாபின்னாமாகி விட்டது.

ராகுல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி… நாடுமுழுதும் பாஜக., ஆர்ப்பாட்டம்!

இந்நிலையில் இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் தலைவருமான ராகுலுக்கு எதிராக பாஜக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது!

28 வருடம் கழித்து… அரிதாரம் பூசும் அமலா!

28 வருடம் கழித்து மீண்டும் அரிதாரம் பூசுகிறார் நடிகை அமலா.

இலங்கை அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

இலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
- 2026

Recent articles

spot_img