டிக்டாக் பதிவு போதுமாடா?! இதுக்கு பேரு கல்யாணமா? அடேய்… ஒங்களல்லாம்…

Published:

tiktok marriage - 2026

இந்தக் கருமத்துக்கு பேரு கல்யாணமா? ஒத்த நூறு ரூவாய்க்கே ஆளாளுக்கு கணக்கு பேசிட்டிருக்காணுக.. என்று வருத்தப் பட்டு தகவலைப் பதிவு செய்கிறார்கள் சமூகத் தளங்களில்!

அப்படி என்ன ஆயிற்று? கல்யாணம்தான்!

சிறுவயது பெண்ணை கோயிலின் முன் கொடிமரத்துக்கு முன்னே நிற்க வைத்து, இடுப்பிலே கட்டிய கைலியுடன், கைலியைத் தூக்கி விட்டுக் கொண்டு… திருமணம், திருமாங்கல்யம், மஞ்சள் கயிறு இதற்கான எந்த மரியாதையும் இன்றி… திருமண பந்தத்துக்கான எந்த மரியாதையும் இன்றி… நாடகத்தனமான தாலி கட்டலும், அதற்கு சில நண்பர்கள் உதவுதலும் என … இந்தக் கல்யாணத்தைப் பற்றி சமூகத் தளங்களில் விமர்சிக்கிறார்கள்.

குறிப்பாக, டிக்டாக் வீடியோ பதிவிட்டு இது உலா வருவதால், டிக்டாக் பதிவு மட்டும் போதுமா என்ற கேள்வியுடன் இந்தப் பதிவு சுற்றி வருகிறது.


இந்த கருமத்துக்கு பேர் கல்யாணமா.. நூறு ஓவாக்கே ஆளாளுக்கு கணக்கு பேசறானுவ????‍♀️????‍♀️????

இதுக்கு தான்டா பல வருசமா திருமண வயது உச்ச வரம்பை பெண்ணுக்கு 21 ஆக மாற்ற சொல்லி அறிக்கை விட்டு வருகிறார் மருத்துவர் அய்யா!

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

அந்த பொண்ண, புள்ளிங்கள பெத்த நாயிகள செருப்பால் அடிக்க வேண்டும்.

Related articles

Recent articles

spot_img