சங்கரன் கோவிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றம்!

ஆன்மிகச் செய்திகள் நெல்லை

sankarankoil kodiyetram - 2026

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ சங்கரநாராயணர் கோவிலில் கோமதியம்மன் ஆடித்தபசுத் திருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாரயணசுவாமி- கோமதி அம்பாள் திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆடித்தபசு வருகிற 13 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.