Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
லக்வி விடுதலையாக இந்தியா காரணமாம்: சொல்வது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் வழக்கு முக்கியக் குற்றவாளி லக்வி, பாகிஸ்தானில் ராவல்பிண்டி அடியாலா சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டதற்கு இந்தியாவே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது பாகிஸ்தான். ...
கத்திமுனையில் பெண் கற்பழிப்பு: தில்லி கால்டாக்ஸி டிரைவர் கைது
புது தில்லி: உபேர் கால் டாக்ஸியில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 4 மாதங்கள் ஆன நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அதே போல் தில்லியில் அரங்கேறியிருக்கிறது. வியாழக்கிழமை இரவு தில்லி மெட்ரோ...
தென்காசி அருகே 10ம் வகுப்பு மாணவனும் ஆசிரியையும் மாயம்! ஏடிஎம் அட்டை நகைகளுடன் மாயமானதால் பரபரப்பு
தென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசி அருகே பள்ளி மாணவனும் ஆசிரியையும் ஒரே நாளில் காணாமல் போயினர். அந்த மாணவன் ஏடிஎம் அட்டை, ஓர் ஆசிரியை, வீட்டில் இருந்த நகைகளுடன்...
32 வயதுப் பெண் கால் டாக்ஸியினுள் பலாத்காரம் : டிரைவர் கைது
புது தில்லி: உபேர் கால் டாக்ஸியில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 4 மாதங்கள் ஆன நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அதே போல் தில்லியில் அரங்கேறியிருக்கிறது. வியாழக்கிழமை இரவு தில்லி மெட்ரோ...
கால்கேள் விழா!
போஸ்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்! பேஸ்புக் குசும்பு! கால்கோளில் கால் எடுத்த புண்ணியவான் யாரோ...? போட்டோ ஷாப் கை கொடுத்துள்ளதே..!
மாநில பாசத்துடன் வெங்கய்ய நாயுடு பேசுகிறார்: ராமதாஸ் கண்டனம்
சென்னை: திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு மாநிலப் பாசத்துடன் கருத்துகூறியுள்ளார். அதற்கு கண்டனம் தெரிவிப்பதாக பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார். ...
யாரையோ காப்பாற்ற துப்பாக்கிச் சூடு: பொன்.ராதாகிருஷ்ணன்
திருச்சி: யாரையோ காப்பாற்ற ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர், இது கண்டனத்துக்குரியது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், "ஆந்திராவில்...
வாக்காளர், ஆதார் அட்டை விவரங்களை இணைக்க ஏப்ரல், மே.யில் சிறப்பு முகாம்கள்: சந்தீப் சக்சேனா
சென்னை: வாக்காளர், ஆதார் அட்டைகளில் உள்ள விவரங்களை இணைக்கும் பணிக்காக தமிழகம் முழுவதும் ஏப்ரல், மே மாதங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா...
பெட்ரோல் பங்க் உரிமையாளர் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு
சென்னை: சனிக்கிழமை இன்று மாலைக்குப் பின்னர் நடைபெற இருந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சில்லறை விற்பனையாளர்களுக்கு டீலர் மார்ஜின் எனப்படும் விளிம்புத் தொகையை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட 10...
நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிராக சமூக நல ஆர்வலர் அன்னா ஹசாரே தமிழகத்தில் பிரச்சாரம் பொங்கலூர் மணிகண்டன் புனேவில் தகவல்
தமிழக விவசாயிகள் மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள ராலேகான் சிட்டி என்ற இடத்தில் சமூகஆர்வலர்அன்னாஹசாரேவுடன்தமிழகவிவசாயிகள்சங்கங்களின்தலைவர்கள்சந்தித்துப்பேசினார்கள். கிசான்சங்கத்தன்என்றஅன்னாஹசாரேவின்விவசாயஅமைப்பின்தென்னிந்தியஒருங்கிணைப்பாளர்ரவிகிருஷ்ணமூர்த்திஏற்பாட்டில்உழவர்உழைப்பாளர்சங்கநிறுவனத்தலைவர்பொங்கலூர்இரா.மணிகண்டன்தலைமையில்ஏற்கனவே 20 மாவட்டவிவசாயிகள்சந்தித்துதமிழகத்துக்குவருமாறுஅழைப்புவிடுத்திருந்தனர். அதனைஏற்றுகொண்டஅன்னா ஹசாரேதமிழகத்தில்உள்ள ஒத்தகருத்துடையஅரசியல்சாராதஅனைத்துஇயக்கங்களையும்ஒருங்கிணைக்குமாறுகேட்டுக்கொண்டார்.அதனடிப்படையில்கிசான்சங்கத்தன்தென்னிந்தியஒருங்கிணைப்பாளர்ரவிகிருஷ்ணமூர்த்தி ,உழவர்உழைப்பாளர்சங்கநிறுவனத்தலைவர்பொங்கலூர்இரா.மணிகண்டன், தமிழ்நாட்டில்பல்வேறுபெயர்களில்செயல்படும்பொதுமற்றும்விவசாயஅமைப்புகளைஒருங்கிணைக்கும்முயற்சியில்ஈடுபட்டார்கள்.அனைத்துவிவசாயஅமைப்புகள்மற்றும்பொதுசேவைஅமைப்புகள்அனைத்தும்அன்னாஹசாரேதமிழகம்வருகையையொட்டிஒற்றுமையுடன்இணைந்துகலந்துகொண்டுசெயல்படமுடிவுசெய்தார்கள்.அதன்பிறகு 1 மகாராஷ்டிராமாநிலம்அகமத்நகர்மாவட்டம்ராலேகான்சித்தியில்உள்ளஅவரதுஅலுவலகத்தில்சமூகஆர்வலர்அன்னாஹசாரேவுடன் தமிழகவிவசாயிகள்சங்கத்தலைவர்கள்...
தமிழர்கள் கொலை விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட ராமதாஸ் கோரிக்கை
சென்னை: திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரியுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: திருப்பதி...
உலக பார்க்கின்சன்ஸ் தினத்தையொட்டி மெரினாவில் நடிகர் ஜெயம்ரவி நடைப்பயணம் !
உலக பார்க்கின்சன்ஸ் தினத்தையொட்டி மெரீனா கடற்கரையில் இன்று காலை 6.30 மணிக்கு விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. நடிகர் ஜெயம்ரவி நடைப்பயணத்தைத் தொடங்கி வைத்து நடந்தார். நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் முன்னிலை வகித்து நடந்தார்....
