Author: ரேவ்ஸ்ரீ
டெஸ்ட் போட்டிகளில் புதிய சாதனை படைத்த கோலி
ஆசிய நாடுகளில் கேப்டனாக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில், பாகிஸ்தானின் மிஸ்பா உல் ஹக்-கை இந்திய கேப்டன் விராட் கோலி பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று...
தொலைக்காட்சியில் திடீரென்று ஆபாச படம் ஓடியதால் பரபரப்பு
சிங்கப்பூரில் கடை ஒன்றில் இருக்கும் தொலைக்காட்சியில் திடீரென்று ஆபாச படம் ஓடியதால், அதைக் கண்ட வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சிங்கப்பூரின் Changi சாலையில் Seng Kee Black Chicken Herbal Soup என்ற கடை உள்ளது....
எதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள்
எதிர்காலத்துக்காக ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு அரிசி வகைகளின் மாதிரிகள் பிலிஃபைன்ஸில் உள்ள உலகின் மிகப்பெரிய அரிசி வங்கியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடுமையான வறட்சி மற்றும் வெள்ள...
ஹாங்காங் ஓபன் டென்னிஸ்: முகுருசா தோல்வி
ஹாங்காங் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் சீன நட்சத்திரம் கியாங் வாங்குடன் மோதிய ஸ்பெயின் வீராங்கனை கார்பினி முகுருசா 7-6 (7-5), 4-6, 5-7 என்ற செட் கணக்கில் 2...
மும்பை பங்குச்சந்தை உயர்வுடன் தொடக்கம்
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 657.47 புள்ளிகள் உயர்ந்து 34,658.62 புள்ளிகளுடன் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 211.40 புள்ளிகள் உயர்ந்து 10,446.05 புள்ளிகளுடன் வர்த்தகம் வர்த்தகமாகிறது.அமெரிக்க டாலருக்கு...
தெலுங்கு தேசம் எம்.பி. சி.எம் ரமேஷ் வீட்டில் வருமானவரித்துறை சோதனை
தெலுங்கு தேசம் எம்.பி. சி.எம் ரமேஷ் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சி.எம் ரமேஷின் உறவினர்கள் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்,
புதிய தலைமை செயலக வழக்கு- முக ஸ்டாலின் மேல் முறையீட்டு மனு மீது இன்று விசாரணை
தி.மு.க. ஆட்சி காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது.
2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின், புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்ட புகார்கள்...
சுப்ரீம் கோர்ட்டில் போபர்ஸ் வழக்கு – அப்பீல் மனு மீது இன்று விசாரணை
போபர்ஸ் பீரங்கி பேர விவகாரத்தில், ரூ.64 கோடி லஞ்சம் கைமாறியது தொடர்பாக, இத்தாலி தொழில் அதிபர் குவாத்ரோச்சி, இந்துஜா சகோதரர்கள், வின்சத்தா, எஸ்.கே.பட்நாகர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அனைவர்...
நக்கீரன் ஊழியர்கள் 35 பேர் முன்ஜாமீன் மனு- ஐகோர்ட்டில் இன்று விசாரணை
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியர் நிர்மலா தேவியை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பான செய்தி நக்கீரன் பத்திரிகையில் வெளியானது. இந்த செய்தியில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குறித்து அவதூறு கருத்து...
வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் படுதோல்வியை சந்தித்த மேற்கிந்திய தீவுகள் அணி, கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. இன்று தொடங்க உள்ள 2வது டெஸ்ட் போட்டியிலும் அந்த அணியை வீழ்த்தி...
அக்டோபர் 11: பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள்
பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள் (International Day of the Girl Child, Day of the Girl, International Day of the Girl) என்பது ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த...
இலங்கை – இங்கிலாந்து மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று தொடக்கம்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுபயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று தம்புல்லாவில் தொடங்கக உள்ளது. ஆசிய...
