ஹாங்காங் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் சீன நட்சத்திரம் கியாங் வாங்குடன் மோதிய ஸ்பெயின் வீராங்கனை கார்பினி முகுருசா 7-6 (7-5), 4-6, 5-7 என்ற செட் கணக்கில் 2 மணி, 40 நிமிடம் போராடி தோற்றார். மற்றொரு அரை இறுதியில் சீனாவின் ஷுவாய் ஸாங் 5-7, 4-6 என்ற நேர் செட்களில் 104வது ரேங்க் வீராங்கனை டயானா யாஸ்ட்ரெம்ஸ்காவிடம் (உக்ரைன்) தோற்று வெளியேறினார். இறுதிப் போட்டியில் கியாங் வாங் – டயானா மோதுகின்றனர்.
Popular Categories




