Author: ரேவ்ஸ்ரீ

வைகோவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் நக்கீரன் கோபால்

நக்கீரன் கோபால், தனக்கு ஆதரவு தெரிவித்து நேற்று போராட்டம் நடத்தியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் கடந்த ஏப்ரல் மாத நக்கீரன் இதழில் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக வெளியான...

மழைக்காலங்களில் தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை: அமைச்சர் தங்கமணி தகவல்

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, அரசியலுக்காக நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் முறைகெடு என திமுக வழக்கு தொடுத்தது; புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது மழைக்காலங்களில்...

நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று தொடங்க உள்ளநிலையில், திருமலையில் பெருமாள் கோவில் விழாக்கோலம் பூண்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று தொடங்கி 18ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி,...

எரிபொருள் வரி குறைப்பு அறிவிப்பு ஒரு வெற்று அறிவிப்பு…

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பை வெற்று அறிவிப்பு என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெட்ரோல்-டீசல் விவகாரத்தில் நாட்டு...

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் : பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது வங்கதேசம்

பாகிஸ்தான் மகளிர் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. நேற்று நடைபெற்ற ஒரே ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் நிதானமாக ஆடிய பாகிஸ்தான் வீராங்கனைகளை வங்காளதேச பந்து வீச்சாளர்கள்...

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் விருதுக்கான பட்டியிலில் லியோனல் மெஸ்ஸி பெயர் இடம் பெறுமா?

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் விருதுக்கான முதல் கட்ட பரிந்துரை பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ உட்பட 10 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி விடுபட்டார். எனினும், மொத்தம் 30...
- 2026

அனுபவமற்ற தேர்வுக் குழுவினரால் யாருக்கும் நெருக்கடி கொடுக்க முடியாது: விக்கெட் கீப்பர் கிர்மானி

அனுபவமற்ற தேர்வுக் குழுவினரால் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் கோஹ்லிக்கு நெருக்கடி கொடுக்க முடியாது என்று முன்னாள் விக்கெட் கீப்பர் கிர்மானி கூறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் டிஃபென்ஸ் ஆடுவது முக்கியம். ஆனால்...

ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் கோலி முதலிடம்

ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி (884) முதலிடத்திலும், ரோகித் ஷர்மா (842) 2வது இடத்திலும் நீடிக்கின்றனர். பந்துவீச்சு தரவரிசையில் இந்திய வேகம் ஜஸ்பிரித்...

இரண்டு கைகளிலும் அற்புதமாக பவுலிங் செய்து இங்கிலாந்து அணி வீரர்களை ஷாக் ஆக்கிய இலங்கை வீரர்

இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் கமிண்டு மெண்டிஸ் இரண்டு கைகளிலும் பந்து வீசி துடுப்பாட்ட வீரர்களை மிரட்டினார். இங்கிலாந்து அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5...

ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் விருப்பம்

ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 11 வருடங்களாக நடந்து வரும் ஐபிஎல் தொடரில் ஸ்ரீசாந்த் துவங்கி...

பார்முலா1 கார்பந்தயம் – ஹாமில்டனின் ஆதிக்கம் தொடருகிறது

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட இந்த போட்டியில் 17-வது சுற்றான ஜப்பான் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள சுஜூகா ஓடுதளத்தில் நேற்று...

சீன ஓபன் டென்னிஸ் வோஸ்னியாக்கி சாம்பியன்

சீன ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில், டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப் போட்டியில் அனஸ்டேசியா செவஸ்டோவாவுடன் (லாட்வியா, 20வது ரேங்க்) நேற்று மோதிய வோஸ்னியாக்கி (2வது ரேங்க்),...
- 2026

Recent articles

spot_img