Popular Categories
ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி (884) முதலிடத்திலும், ரோகித் ஷர்மா (842) 2வது இடத்திலும் நீடிக்கின்றனர். பந்துவீச்சு தரவரிசையில் இந்திய வேகம் ஜஸ்பிரித் பூம்ரா (797) முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
Hot this week


