மழைக்காலங்களில் தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை: அமைச்சர் தங்கமணி தகவல்

Published:

01 Oct 10 Tangamani Minister - 2026

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, அரசியலுக்காக நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் முறைகெடு என திமுக வழக்கு தொடுத்தது; புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது மழைக்காலங்களில் தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

ALSO READ:  திருவனந்தபுரம் - சென்னை சிறப்பு ரயில் மேலும் நீட்டிப்பு! மேலும் ரயில்கள் நீட்டிப்பு விவரம்!

Related articles

Recent articles

spot_img