October 26, 2021, 1:58 am
More

  ARTICLE - SECTIONS

  கிறிஸ்தவ கல்வி ஸ்தாபனங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது!

  நடத்தும் கல்வி, ஆஸ்பத்திரி லாபங்கள், வெளிநாடுகளிலிருந்து வரும் பணம் இவற்றால் தாறுமாறான வாழ்க்கை வாழ்கின்றனர்.

  ap churches
  ap churches

  கிறிஸ்தவர்கள் நடத்தும் கல்வி ஸ்தபனங்களில் படிக்கும் மாணவிகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லையென்று உலக கிறிஸ்தவ ஆய்வு அமைப்பே செய்தியை வெளியிட்டுள்ளது.

  கிறிஸ்தவ நாடுகளில் வாழும் கிறிஸ்தவ பெண்கள் அனைவருமே கணவன் இருக்க பிறரிடம் செக்ஸ் வைப்பதாகவும், தமிழ்நாட்டில் 80% பெண்கள் இவ்வித இழி செயல்களில் ஈடுபடுவதாக சில நாட்களுக்கு முன் செய்தி தாளில் வந்தது.

  சென்னையின் கிறிஸ்தவ காலேஜ்கள் அனைத்திலும் படிக்கும் மாணவிகளின் மேல் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் தவறாக நடந்துக் கொள்வதாக பாதிக்கப்பட்ட பெண்கள் சென்னை உயர்நீதமன்றத்தில் மனு செய்துள்ளனர்.

  இதை விசாரித்த நீதபதி வைத்தியநாதன் அவர்கள் “கிறிஸ்தவ கல்வி ஸ்தாபனங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது” என கூறினார். இதற்கு கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவ அமைப்புகளும், சென்னை உயர்நீதிமன்ற கிறிஸ்தவ வக்கீல்களும் வரிந்துக்கட்டி அந்த நீதிபதிக்கு எதிராக பல விமர்சனங்களை வைத்தனர்.

  இந்த மனுநீதி வழிவந்த நீதிபதியிடம் கிறிஸ்தவர்கள் சம்பந்தமான வழக்குகளை பட்டியலிடக்கூடாது என தலைமை நீதிபதியிடம் மனு அளித்துள்ளனர். நீதிபதி சிவ அருள் பெற்ற நீங்கள் உங்கள் நீதியை சரியாக நிலை நாட்டுங்கள். நீதிபதி மகாதேவனால் தான் விளைநிலங்கள் ஓரளவு பாதுகாக்கப்பட்டது.

  கிறிஸ்தவ அமைப்புகளால் பெண்களுக்கு இழிநிலை சிலவற்றைப் பார்ப்போம்.

  ஒரு சமயம் பஸ்ஸில் பிரயாணம் செய்யும்போது ஆர்.சி. பாதிரியாருக்கு சமையல்க்கார பணி செய்பவர் என்னோடு வந்தார். அவரிடம் பாதிரியார்கள் இந்து சாமியார்கள் போல் செக்ஸை அடக்கி வாழ்பவர்களா? என்று கேட்டேன்.

  இந்து சாமியார்கள் சைவ உணவை உட்கொள்பவர்கள். ஆனால் கிருஸ்தவ பாதிரிகள் கடலில் பிடிபடும் பெரிய மீன்கள் மற்றும் ஆடு., மாடு என எதையும் உண்பர்.

  இவர்களின் செக்ஸ்க்காக கன்னியாஸ்ரீகள் அல்லது அவர்கள் தங்கும் இடம் அருகில் குடிசைகளை ஏற்படுத்தி அந்த குடிசைவீட்டு பெண்களை பிரச்சனை இல்லாமல் அவர்களின தேவைக்கு பயன்படுத்துவர்.

  இதற்கு மிதமிஞ்சி தூத்துக்குடியில் டியூசனுக்கு அழைப்பது போல் அழைத்து ஒரு பதினொன்றாவது வகுப்பு படித்த பெண்ணை கெடுத்தது போலான நிகழ்வுளும் ஏற்பட்டுள்ளது. இவற்றை பணத்தால் சரி செய்துவிடுவர்.

  திருச்சி ஜோசப் கல்லூரியை சேர்ந்த பாதிரியார், பிளாரன்ஸ் என்ற கன்னியாஸ்ரீயை பல தடவை செக்ஸ் உறவு வைத்துள்ளார். அப்பெண் போலீசிடம் கம்பளெயிண்டு செய்தும் அவளுக்கு நீதி இதுவரையிலும் கிடைக்கவில்லை.

  இரண்டு வருடம் முன்னால் கோவையை சார்ந்த பாதிரியார் அந்தோணி, ஒரு பெண்ணை கேரளாவில் படிக்க வைக்கப் போவதாக சொல்லி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து கொன்றுவிட்டார். கேரளாவில் உம்மன் சாண்டி ஆட்சியில் பாதிரிகள் எது செய்தாலும் கண்டுகொள்வதில்லையாம்.

  இறந்த பெண் பக்கத்து வீட்டு பெண்ணின் உடம்பில் பேயாக வந்து இந்த பாதிரியார் தன்னை கொன்றுவிட்டான் என்றும் பெற்ற தாய் சொரணையற்று கேட்காமல் இருக்கிறாள் எனவும் கூறியதாம்.

  அப்பெண்ணின் தாயை இசட் டிவியில் நடந்த உண்மையை சொல்கிறேன் என்ற நிகழ்ச்சியில் அழைத்து வந்து பேசவைத்தனர். பிறகு அது என்ன ஆனது என்று தெரிவில்லை.

  சென்னை டான்போஸ்கோ ஸ்கூல் தலைமை ஆசிரியர் தன் மனைவி பிள்ளைகள் இருக்க தன் வகுப்பில் படித்த மாணவியோடு ஓடி பாண்டிச்சேரி லாட்ஜில் தங்கிய கேஸ் என்னஆனது என்று தெரியவில்லை.

  சேலம் ஆர்சி உண்டு உறவிட பள்ளியில் படித்த பல பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்ததாக செய்தித்தாளில் வந்தது. கிறிஸ்தவர்கள் என்ற கொடும்பாவிகள் அண்டி கிறிஸ்தவர்களாக பரிணாமம் பெற்று விட்டனர். இவர்கள் தமிழ்நாட்டை ஹெய்த்தியைப்போல் மாற்றி விடுவர். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

  கிருஷ்தவர்கள் நடத்தும் கல்வி, ஆஸ்பத்திரி லாபங்கள், வெளிநாடுகளிலிருந்து வரும் பணம் இவற்றால் தாறுமாறான வாழ்க்கை வாழ்கின்றனர்.

  • Social Media Viral Post

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,587FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-