மூன்று மாணவர்களின் ரத்தம் காயும் முன்… கிறிஸ்துமஸில் ஏசு பிறக்கிறார் கோலாகலமாக!

nellai christrian school - 2026

கிறிஸ்தவ பள்ளியான சாப்டர் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலி

மாணவர்களின் ரத்தம் காயும் முன்பே கிறிஸ்துமஸ் ஸ்டார் விளக்குகளால் ஜொலிக்கும் அதே பள்ளி வளாகம்

டயோசீசன் நிர்வாகத்தில் உள்ள பள்ளி ஆனால் டயோசீசன் பிஷப்போ , பாதிரியோ ஆறுதல் கூட சொல்ல வரவில்லை

பாதிக்கப்பட்ட மாணவனை தன் காரில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் முதல் உதவி செய்வதற்கு எந்த ஆசிரியரும் தயாராக இல்லை

இறந்த மாணவனை சக மாணவர்கள் தொடக் கூட விடாமல் இறந்த மாணவன் உடலை குச்சியால் குத்தி பார்த்த உடற்கல்வி ஆசிரியர்

தங்கள் நிர்வாகத்தில் உள்ள பள்ளியில் மூன்று மாணவர்கள் உயிர்பலி ஆன பின்பும் கிறிஸ்துமஸ் புத்தாண்டு கொண்டாட்டங்களை இந்த ஆண்டு ஒத்திவைக்க டயோசீசன் நிர்வாகம் தயாரில்லை

காயம்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை வழங்க கிறிஸ்தவ மிஷினரி ஆஸ்பத்திரிகள் தயாரில்லை

பள்ளி வளாகத்தில் உள்ள சர்ச்சில் இருக்கும் வசதிகள் கூட வகுப்பறையில் இல்லை

ஆசிரியர்களுக்கு பள்ளி ஊழியர்களுக்கு பல்லாயிரகணக்கில் அரசாங்கம் சம்பம் கொடுத்தும் ஆயிரகணக்கில் மாணவர்களிடம் காசு வாங்கியும் பாத்ரூம் சுவர் கூட பராமரிக்க முடியாத டயோசீசன் நிர்வாகம்

மதமாற்றத்திற்கு கோடிக்கணக்கில் செலவழிப்பவர்கள் எந்தக் குடும்பத்திற்கும் நிதிஉதவி வழங்கியதாக தெரியவில்லை

இதெல்லாம் நேற்றைய களத்தில் மக்களின் குமுறல்

அன்புமதமே! அன்புமதமே! எங்களை ஏன் கைவீட்டீர் ?

  • கா.குற்றாலநாதன், நெல்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories