1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

கல்வி சற்றுமுன் தமிழகம் பொது தகவல்கள்

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 1 முதல் 16ஆம் தேதி வரை வகுப்பு வாரியாக தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முழு ஆண்டு தேர்வு அட்டவணை – கோடை விடுமுறை அறிவிப்பு

6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 16 வரை முழு ஆண்டுத் தேர்வு நடைபெறும்.

1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 16 வரை முழு ஆண்டுத் தேர்வு நடைபெறும்.

ஏப்ரல் 16இல் முழு ஆண்டு தேர்வு முடிவடைவதால் ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது.

தேர்வு அட்டவணை

வாசகர் கருத்து :