கொள்ளை போகும் இயற்கை வளங்கள்

Published:

sand mining in tn - 2026

திருநெல்வேலி மாவட்டத்தில், கடற்கரை தாது மணல் சுரங்கத்திற்கான குத்தகை ஒப்பந்தங்களில் அனுமதிக்கப்பட்ட 52 சுரங்கங்களில், 38 சுரங்கங்களில் 412.99 ஏக்கர் பரப்பில், 90,29,838 டன் வரை சட்டத்திற்கு புறம்பாக தாது மணல் அள்ளப்பட்டுள்ளது.

இதே தூத்துக்குடி மாவட்டத்தில், ஆறு சுரங்கங்களின் குத்தகைகளில் அனுமதிக்கப்பட்ட சுரங்கங்களில் மூன்று சுரங்கங்களில் உள்ள 66.18 ஹெக்டேர் பரப்பில், 10,29,955 டன் வரை சட்டத்திற்கு புறம்பாக தாது மணல் அள்ளப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆறு சுரங்கங்களின் குத்தகைகளில் அனுமதிக்கப்பட்ட சுரங்கங்களில் மூன்று சுரங்கங்களில் உள்ள 4.05 ஏக்கர் பரப்பில், 54,446 டன் வரை சட்டத்திற்கு புறம்பாக தாது மணல் அள்ளப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்கள் இயற்கையின் அருட்கொடையான தாது மணலை தனியார் கபளீகரம் செய்து அவர்கள் கொழுத்து வாழ அரசுகள் பாராமுகமாக இருந்தால் எப்படி?

#தாதுமணல்கொள்ளை
#Minerals_Sand
#beach_sand_mining
#KSRadhakrishnanPostings

– கே.எஸ்.இராதாகிருஷ்ணன் (வழக்கறிஞர், திமுக., செய்தித் தொடர்பாளர்)

ALSO READ:  முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img