23/09/2019 12:45 PM

வணிகம்

வாங்குவதற்கு ஏற்ற விலையில் களமிறங்கும் மி ஏ3

பட்ஜெட் விலையில் சியோமி நிறுவனம் தனது மி ஏ3 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் அமேசான், மி.காம் போன்ற வலைத்தளங்களில்...

வாகன விற்பனை சரிவுக்கு ஓலா, உபரும்கூட காரணம்: நிர்மலா சீதாராமன் சொன்னதும் விளைவும்!

எல்லாவற்றுக்கும் ஒரு படி மேலே போய், காங்கிரஸின் சமூகத் தள ஊடகத்தில் மிக மோசமான கருத்து பதிவிடப் பட்டிருந்தது. அது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் மோடி… கருத்துக் கணிப்பு தந்த உற்சாகம்! 942 புள்ளி எகிறிய சென்செக்ஸ்!

இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் முதலீட்டாளர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது. இதனால் இந்திய பங்குச் சந்தைகள் அதிரடியாக உயர்ந்தன.

மாதம் ரூ. 189 தவணைத் தொகையில் புதிய ஸ்மார்ட் டி.வி.;  அதிரடி ஆப்ஃர்!

இந்த டி.வி.யை வாங்குவோருக்கு மாதம் ரூ. 237 விலையில் மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 4000 எக்சேஞ் சலுகை வழங்கப்படுகிறது.

வருமானவரி தாக்கலுக்கு நாளையே கடைசி! அவகாசம் நீட்டிப்பு இல்லை!

இதனிடையே வருமானவரி தாக்கல் செய்ய செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி பரவின. ஆனால், வருமானவரித்துறை இதனை மறுத்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது,

அனில் அம்பானிக்கு கை கொடுத்த சகோதரர் முகேஷ் அம்பானி! சிறையைத் தவிர்த்தார்!

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், எரிக்ஸன் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.550 கோடியை வட்டியுடன் அளித்து விட்டதாகக் கூறியுள்ளது. தொகையை செலுத்தவில்லை என்றால் சிறை செல்ல வேண்டியிருக்கும் என்று...

கார், இரு சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டுக் கட்டணம் உயர்வு!

அரசு, தனியார் சரக்கு வாகனங்கள், பள்ளி வாகனங்களுக்கும் காப்பீட்டுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

ரெப்போ வட்டிவீதம் மீண்டும் குறைப்பு! வீடு வாகனக் கடன் குறையும்!

நடப்பு ஆண்டில் நான்காவது முறையாக ரெப்போ வட்டி வகிதம் 0.35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடு, வாகனங்களுக்கான வட்டி வீதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜிடிபி விகிதம்.. கொஞ்சம் சீரியஸ் தான்!

ஒப்பிட்டுப் பார்ப்பதில் தவறில்லை. என்றாலும், அதை சரியாக ஒப்பிட வேண்டும்.

ஜெட் ஏர்வேஸின் 500 ஊழியர்களுக்கு பணி வழங்கியது ஸ்பைஸ் ஜெட்!

நிதி நெருக்கடி காரணமாக தற்காலிகமாக மூடப் பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் வேலை இழந்த 500 ஊழியர்களுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பணி வழங்கியுள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது ஜெட்...

பார்லி.,யில் 10 ஆயிரம் பேருக்கு மேல் வேலை இழக்கும் அபாயம்!

விற்பனை சரிவு காரணமாக 10 ஆயிரம் பேருக்கு மேல் வேலை இழப்புக்கு ஆளாகலாம் என்று பார்லி நிறுவனம் கூறியுள்ளது

செப்டம்பர் 12: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 74 ரூபாய் 63 பைசாவாகவும், டீசல் விலை லிட்டருக்கு 68 ரூபாய்...

பாஜக., வெற்றி முகம்! பங்குச்சந்தை 40 ஆயிரம் உச்சம் தொட்டு இறக்கம்!

பின்னர் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சிறிது சிறிதாகக் குறைந்து நேற்றைய நிலைக்கு வந்தது.

மெசேஜ் மட்டும் அல்ல… வாட்ஸ் அப்பில் பணத்தையும் பரிமாறலாம்!

மெசேஜ்கள் படங்கள் வீடியோக்கள் மட்டுமல்ல இனிவா வாட்ஸ்அப்பில் பணத்தையும் பரிமாறலாம் . பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப், 300 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுக்கு, குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு, இந்த ஆண்டு இறுதியில், யுபிஐ(UPI)...

கனரா, சிண்டிகேட் வங்கிகள் இணைப்பு! பஞ்சாப், ஓரியண்டல், யுனைடட் வங்கிகள் இணைப்பு! : நிர்மலா சீதாராமன்!

வங்கிகள் இணைக்கப்படுவதால் இனி 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இயங்கும். 7 வங்கிகளில் 82% வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 71.84 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல்...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.74.87ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 12 காசு குறைந்து ஒரு லிட்டர் ரூ.69.35காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை...

தங்கமே தங்கம்..! உலக அளவில் தங்கம் அதிகம் ஸ்டாக் வைத்திருப்பவர் தெரியுமா?!

அதிக தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 10 வது இடத்தை பிடித்துள்ளது.

ஜிஎஸ்டி குறித்த சர்வே… உங்க கருத்துகளையும் தெரிவியுங்க..!

ஜிஎஸ்டி.,யின் சாதனைகள் மற்றும் குறைகள் குறித்து சர்வே செய்வதற்கும் இதன் பலனை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும் உரிய நேரம் இது. 

பாகிஸ்தானில் பால் விலை விண்ணத்தொட்டது; 1லிட்டர் பாலின் விலை ரூ.140ஐ தாண்டியது.!

#பாலின் தேவை மிக அதிகரிக்கவே தேவையின் பொருட்டே பால் விலை மொஹரம் அன்றும் அதையொட்டிய நாட்களில் அதன் உச்சத்தைத் தொட்டிருப்பதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.#