பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
2016, பிப்ரவரி 28 அன்று ஸ்ருதியைக் காதல் திருமணம் செய்தார் நடிகர் நகுல். சுரபி பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் தங்களுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதை இன்ஸ்டகிராமில் அறிவித்துள்ளார்கள் நகுலும் சுரபியும். இதையடுத்து திரையுலகினர் பலரும் நகுலுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

