24/09/2020 12:08 AM

‘இந்தி தெரியாது போடா’வால்… அட்டர் ஃப்ளாப் ஆன பாரதிராஜாவின் ‘ஹிட்’!

சற்றுமுன்...

பெயர் சுடலை; த/பெ: கட்டுமரம்! இணையத்தில் கலகலக்கும் திமுக., உறுப்பினர் அட்டைகள்!

இந்த நடைமுறையிலேயே, சமூக விரோதிகள், ரவுடிகள் கட்சியில் சேர்ந்துவிட்டிருக்கிறார்களே என்று கேள்வி கேட்ட போது,

திருமலை திருப்பதியில் ஜகன்மோகன் ரெட்டி!

பஞ்சகச்ச வேஷ்டி கட்டும், நெற்றியில் திருநாமமும் தரித்து ஆந்திர முதல்வர் ஜெகன் ஸ்ரீவாருக்கு பட்டு வஸ்திரங்களை

மதுரை அருகே தே.கல்லுப்பட்டியில் மடைக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

தே.கல்லுப்பட்டி அருகே தேவன்குறிச்சி ஈஸ்வரப்பேரி கண்மாய் மடையில் கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு,

மோடி பாராட்டிய மோகன்; கந்துவட்டி புகார் பதிந்த அதிமுக., அரசின் போலீஸ்!

மாநில ஆளும்கட்சி பவரைக் காட்டுது; மத்திய ஆளும்கட்சி சும்மா தூங்குது! நொந்துபோன பாஜக., தொண்டர்!

பாரதிராஜாவுக்கு ஏன் இந்த தோல்வி என புரியவில்லை. ரொம்ப வருடம் கழித்து தான் பாரதிராஜாவுக்கு தெரிந்தது

ஹிந்தி தெரியாது போடா…

பாரதிராஜா தமிழ் திரையுலக இயக்குனர். 16 வயதினிலே என்கிற ஒரேப்படத்தில் புகழின் உச்சிக்கே சென்றார்.

காரணம் அவரது 16 வயதினிலே படம் தான். படம் தெலுங்கில் கூட வெளிவந்தது. 2000க்கு பிறகு ‘கருமாடிக்குட்டன்’ என்கிற பெயரில் மல்லு சேட்டன் வினயன் காப்பி பேஸ்ட் செய்திருந்தனர். கமல் வேடத்தில் கலாபவன் மணியும், ஸ்ரீதேவி வேடத்தில் கௌசல்யாவும் நடிக்க வெற்றி பெற்றது.
97e7a2106a136f71367fc3642163b912
தனது 16 வயதினிலேயை ஹிந்தியில் எடுத்தார் பாரதிராஜா. அமோல் பலேகர் நடிக்க, ஸ்ரீதேவியை Introducing sweet sixteen sridevi என்றெல்லாம் டைட்டில் கொடுத்து அறிமுகப்படுத்தினார். ஹிந்தி வசனங்களை டாக்டர் சங்கர் ஷேஷ் என்பவர் எழுதினார். வெற்றிக்குரிய எல்லா அம்சங்களும் இருந்தும் அப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.

பாரதிராஜாவுக்கு ஏன் இந்த தோல்வி என புரியவில்லை. ரொம்ப வருடம் கழித்து தான் பாரதிராஜாவுக்கு தெரிந்தது. அவர் படத்தில் பேசிய வசனங்கள் ஹிந்தி அல்ல. போஜ்புரி.

போஜ்புரி பீகார் மற்றும் நேபாள் பார்டர்களில் மட்டும் பேசும் மொழி. மொத்தத்தில் பாரதிராஜா ஸ்ரீதேவியை அறிமுகப்படுத்தியது ஹிந்தியில் அல்ல. போஜ்புரியில். அவர் எடுத்ததும் போஜ்புரி படமாகி போனது.

வசனகர்த்தாவால் தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என தெரியவே பாரதிராஜாவுக்கு பல வருடங்கள் ஆனது…

இது தான் ஹிந்தி தெரியாது போடா..

– செல்வன் அன்பு

Source: Vellithirai News

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

மத்திய அரசின் விவசாய சட்டம்… கருத்துகள் சில..!

அவன் வாயில் பால் ஊற்றி சாகாமலே வைத்து அரசியல் செய்வோம் என கிளம்பியிருக்கின்றன எதிர்கட்சிகள்

சமையல் புதிது.. :

சினிமா...

இந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி!

ரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா.

Source: Vellithirai News

என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்:  நடிகர் அஜித் எச்சரிக்கை!

தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

சூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு!

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: Vellithirai News

நீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்! பதில் சொல்லுங்க சார்..!

சூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்!  Source: Vellithirai News

அப்பா உடற்பயிற்சி செய்கிறார்: எஸ்பிபி சரண்!

பாலு விரைவில் நலமடைந்து வீட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ இதோ!

செய்திகள்... மேலும் ...

Translate »