மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடிகர் சிம்பு சுவாமி தரிசனம் செய்தார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த நடிகர் சிம்பு, சுரேந்திரன் இயக்கத்தில் உருவாகும் படப்பிடிப்பில் தாம் கலந்து கொண்டிருப்பதாகவும், அதற்கு முன்னதாக சுவாமியை தரிசனம் செய்துவிட்டுச் செல்வதாகவும் கூறினார்.
Source: Vellithirai News