13 வருடங்களுக்குப் பிறகு… அரிதாரம் பூசும் லேடி சூப்பர் ஸ்டார்!

vijayasanthi - 2026

13 வருடங்களுக்குப் பிறகு அரிதாரம் பூசுகிறார் விஜயசாந்தி! ஆனாலும் அவர், மாறவே இல்லை என்று புகழாரம் சூட்டுகிறார் இயக்குனர் அனில் ராவிபூடி.!

லேடி சூப்பர் ஸ்டார் விஜய் சாந்தி முகத்திற்கு மீண்டும் மேக்கப் போட்டுள்ளார். மகேஷ்பாபுவின் ஷூட்டிங்கில் பங்கு பெறுகிறார் .இந்த செய்தியை இயக்குனர் அனில் ராவிபூடி வெளியிட்டுள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டாராக தெலுங்கு ரசிகர்களின் இதயங்களில் மறையாத முத்திரை பதித்துக் கொண்ட நடிகை விஜயசாந்தி ஒருபுறம் ஹீரோயினாக ஸ்டார் ஹீரோக்களின் ஜோடியாக நடித்த படியே மறுபுறம் பவர்ஃபுல் மகளிர் முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களிலும் நடித்தார்.

விஜய் சாந்தி இறுதியாக ‘நாயுடம்மா’ சினிமாவில் நடித்தார். 2006 இல் இந்த படம் வெளிவந்தது. அதன்பின் விஜயசாந்தி தன் நேரம் முழுவதையும் அரசியலுக்கே ஒதுக்கினார். எம்பியாக பணியாற்றினார்.

இத்தனை நாட்களாக மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட விஜயசாந்தி மீண்டும் வெள்ளித்திரையில் தென்படுகிறார். சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிப்பதற்கு விஜயசாந்தி ஒப்புக்கொண்டார்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர் நடிக்கும் செய்தியை இந்தப் படத்தின் தொடக்க விழாவில் இயக்குனர் அனில்ராவிபூடி தெரிவித்தார் .

அவர் திங்கள் கிழமை நேற்று தனது ட்விட்டரில், “விஜயசாந்தி 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மேக்கப் போட்டுள்ளார். இத்தனை ஆண்டுகளில் அவரிடம் எந்த மாற்றமும் வரவில்லை. அதே டிசிப்ளின் அதே நன்னடத்தை அதை dynamism. விஜயசாந்தி அவர்களை வரவேற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது இவ்வாறு இருக்க ‘சரிலேது நீகெவ்வரு’ ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் நடைபெறுகிறது. மகேஷ்பாபுவோடு ரஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார் . தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories