நடிகைகள் போகும் மாலத்தீவு செல்லும் சிம்பு – எதற்கு தெரியுமா?

Published:

e0aea8e0ae9fe0aebfe0ae95e0af88e0ae95e0aeb3e0af8d e0aeaae0af8be0ae95e0af81e0aeaee0af8d e0aeaee0aebee0aeb2e0aea4e0af8de0aea4e0af80e0aeb5 - 2026

நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தை முடித்து கொடுத்துவிட்டு, வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் ஏற்கனவே அவர் நடித்து கிடப்பில் கிடக்கும் ‘மஃப்டி’படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படம் கன்னட படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் அவருடன் கௌதம் கார்த்திக்கும் நடித்து வருகிறார். மஃப்டி படத்தின் படப்பிடிப்பு மாலத்தீவில் நடக்கவுள்ளது.

எனவே, மாநாடு படப்பிடிப்பிற்கு சிம்பு மஃப்டி படத்தில் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் தனது தேனிலவுக்காக மாலத்தீவு சென்றார். அதேபோல், சமந்தா, வேதிகா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட சில நடிகைகள் மாலத்தீவு சென்றது குறிப்பிடத்தக்கது.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img