சார்பட்டா பரம்பரை சப்ஜெக்ட்டை உதறித் தள்ளிய சத்யராஜ்! ஏன்?!

sathyaraj sarppatta1 - 2026

எம்.ஜி.ஆருக்காகத்தான் ‘சார்பட்டா’வை தவித்தார் சத்யராஜ்  என்று தகவல் வெளியாகியிருக்கிறது. 

இது குறித்து இதயக்கனி இதழாசிரியர் இதயக்கனி எஸ் விஜயன் குறிப்பிட்டபோது… 

‘சார்பட்டா பரம்பரை’  படத்தில் எம்.ஜி‌.ஆர்., இழிவு செய்யப்பட்டிருக்கிறார் என்ற சர்ச்சை காரணமாக அதற்கு பெரிய விளம்பரம் கிடைத்திருக்கிறது. ஆனால்  எம்.ஜி.ஆர். விசுவாசிகள் கொதித்துப் போயிருக்கிறார்கள். படத்தை ஆதரித்து ஒரு கூட்டம் வேலை செய்கிறது. எதற்கெடுத்தாலும் துடித்து துள்ளும் இயக்குனர் ரஞ்சித் அமைதியாக இருக்கிறார்.

sathyaraj sarppatta - 2026

இதற்கு இடையே நமக்கு ஒரு விஷயம் வந்து சேர்ந்திருக்கிறது. நடிகர் திரு. பசுபதி (ரங்கன் வாத்தியார் வேடம்) நடித்த வேடத்திற்கு முதலில் அழைக்கப்பட்டவர் திரு .சத்யராஜ். ரஞ்சித்திடம் கதை கேட்ட சத்யராஜ், ரங்கன் வாத்தியார் வேடம் மூலம், தான் பெரிதும் நேசிக்கும் எம்.ஜி.ஆர். பெயரை குறை சொல்ல நேரிடும் என்று  ‘நடிக்க விருப்பமில்லை’ என ஒதுங்கி விட்டாராம்.

ஏற்கனவே இதுபோல் மணிரத்தினத்தின் ‘இருவர்’ படத்தில் பிரகாஷ்ராஜ் வேடத்திற்கு முதலில் அழைக்கப்பட்டவர் சத்யராஜ். அது எம்.ஜி.ஆருக்கு எதிரான வேடம் என்பதால் வேண்டாம் என்று கூறிவிட்டார்.. என்கிறார்.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories