சினி நியூஸ்

புகழ் படத்தை வாங்கிய அயங்கரன் இன்டர்நேஷனல்!

ஜெய் மற்றும் சுரபி நடிப்பில் மணிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'புகழ்' அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. பிரபல திரைப்பட விநியோக நிறுவனமான அயங்கரன் இன்டர்நேஷனல் இந்தப் படத்தை வாங்கியதன் மூலம், படத்தின் தரத்தை...

அகரம் பவுண்டேஷன் சார்பில் இரண்டு நாள் மாநாடு

தமிழகத்தில் கன மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பல அறியப்படா நாயகர்களான, தன்னார்வளர்கள் வேலை செய்து வந்தனர். அவர்களை கௌரவிக்கும் விதமாகவும், ஊக்குவிக்கும் விதமாகவும் அகரம் பவுன்டேஷன்...

பி.சி.ஸ்ரீராம் மீதும் குற்றச்சாட்டு! ‘ஆண்டவர் அணி’ தொடுக்கும் அடுக்கடுக்காக புகார்கள்!

நடிகர் சங்கத் தேர்தல் முடிந்து பரபரப்பு இப்போதுதான் அடங்கியிருக்கிறது. திரையுலகம் அடுத்த பரபரப்புக்குத் தயாராகிவிட்டது.'சிகா' எனப்படும் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் (SOUTH INDIAN CINEMATOGRAPHERS ASSOCIATION) தேர்தல் அடுத்ததாக பரபரப்பு காட்டக்...

அதிஷ்டம் இருந்தா மட்டும் வெற்றி கிடைக்காது… சொல்கிறார் ஜெயம் ரவி!

24ஆம் தேதி வெளி வந்து உலகெங்கும் பெரும் வெற்றியை குவிக்கும் பூலோகம் 2015 ஆம் ஆண்டின் மாபெரும் வெற்றிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஜெயம் ரவி ஒரு குத்து சண்டை வீரராக, வட சென்னையின்...

பசங்க 2 படம் பார்த்து சிவகுமார் என்ன சொன்னார் தெரியுமா?

சூர்யாவின் தந்தை சிவகுமார் இன்று பசங்க 2 படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்த அவர் கூறியுள்ளதாவது, நண்பர்களே இன்று பசங்க 2 படத்தை திரையரங்கில் சென்று பார்த்தேன். உளவியல், உடலியல், பெற்றோர்கள், ஆசிரியர்கள்...

சினிமா இணையதளத்திற்கு நிதியுதவி அளித்த சூர்யா

சென்னையில் இருந்து இயங்கும் HeroTalkies.com, வெளிநாட்டு வாழ் தமிழ் மக்களுக்காக, தமிழ் திரைபடங்களை இணைய உரிமை பெற்று நேர்மையான முறையில் இணையம் மூலம் வழங்கி வருகின்றனர். இந்நிறுவனம் நடிகர் சூர்யாவின் 2D Entertainment...
- 2026

புத்தாண்டு விழாவை புறக்கணியுங்கள்!: இயக்குனர் வ.கௌதமன்

தாய் தமிழ் உறுவுகளுக்கும், கலந்து கொள்ளவிருக்கும் நடிகர் – நடிகையர்களுக்கும் அன்பான வேண்டுகோள் என்று இயக்குனர் வ.கௌதமன் வெளியிட்ட அறிக்கை: சமீபத்தில் பெய்த கன மழையிலிருந்து நம் மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில்...

சிம்புவுக்கு ஆதரவாக வீரலட்சுமி அதிரடி அறிக்கை!

சமீபத்தில் வெளியான பீப் பாடலான ஒட்டுமொத்த தமிழ் மக்களும் சிம்புவிற்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி, சிம்புவிற்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர்...

அனிருத்துதான் என் மானசீக ஹீரோ! – நடிகை மனீஷா கௌர் பரவசம்!

தமிழ் சினிமாவில் முதன்முதலாக ‘கிளினிக்கல் ட்ரையல்’ என்ற புதிய விஷயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “சாய்ந்தாடு” என்ற மருத்துவம் சார்ந்த திரைப்படம் ரிலீசுக்குத் தயாராக இருக்கிறது. ‘சாய்ந்தாடு’ படத்தில், பணத்துக்கு ஆசைப்படும் டாக்டர்கள்...

இளையராஜா மீதான விமர்சனம்: ட்விட்டரிலிருந்து வெளியேறிய ஜேம்ஸ் வசந்தன்!

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவிடம் செய்தியாளர் ஒருவர் சிம்பு பாடிய பீப் பாடல் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது கோபமடைந்த இளையராஜா, அவரை திட்டி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுபற்றி இசையமைப்பாளர்...

அனிருத் என் மானசீக ஹீரோ: கவர்ச்சி நடிகை மனீஷா கௌர்

  தமிழ் சினிமாவில் முதன்முதலாக ‘கிளினிக்கல் ட்ரையல்’ என்ற புதிய விஷயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “சாய்ந்தாடு” என்ற மருத்துவம் சார்ந்த திரைப்படம் ரிலீசுக்குத் தயாராக இருக்கிறது. ‘சாய்ந்தாடு’ படத்தில், பணத்துக்கு ஆசைப்படும்...

பீப் பாடலை வெளியிட்டவர் சிவகார்த்திகேயன்?

பீப் பாடலை வெளியிட்டவர் நடிகர் சிவகார்த்திகேயன் என்று தகவல் பரவியுள்ளது. விளையாட்டாக நினைத்தது வினையாகிவிட்டது சிவகார்த்திகேயனுக்கு என்று பரவலாக பேசப்படுகிறது. விளையாட்டாக நினைத்து பீப் பாடலை இணையதளத்தில் அவர் வெளியிட்டார். அதுவே தற்போது...
- 2026

Recent articles