நெகடிவ் ரோலா? : வேணாம்!

Published:

negative-roleதமிழ் சினிமாவில் வில்லனாக வந்து பெயர் பெற்ற சிம்மான நடிகர், தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறாராம். இந்நிலையில், பழைய நெகடிவ் ரோல் நினைவில் தொடர்ந்து பல இயக்குனர்கள் இவரிடம் அதே நெகட்டிவ் ரோல்களாக நடிக்கச் சொல்லி அணுகியிருக்கிறார்களாம். அதற்கு சிம்ம நடிகர், நிறைய நெகட்டிவ் ரோலில் நடித்துவிட்டேன் என்றும் தற்போதைக்கு நெகட்டிவ் ரோலில் நடிக்க மாட்டேன் என்று ஒரேயடியாக மறுத்துவிட்டாராம்.

Related articles

Recent articles

spot_img