23/09/2020 8:49 PM

பாஜகவில் இணைகிறாரா நடிகர் விஷால் ?

நடிகர் விஷால் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சற்றுமுன்...

பெயர் சுடலை; த/பெ: கட்டுமரம்! இணையத்தில் கலகலக்கும் திமுக., உறுப்பினர் அட்டைகள்!

இந்த நடைமுறையிலேயே, சமூக விரோதிகள், ரவுடிகள் கட்சியில் சேர்ந்துவிட்டிருக்கிறார்களே என்று கேள்வி கேட்ட போது,

திருமலை திருப்பதியில் ஜகன்மோகன் ரெட்டி!

பஞ்சகச்ச வேஷ்டி கட்டும், நெற்றியில் திருநாமமும் தரித்து ஆந்திர முதல்வர் ஜெகன் ஸ்ரீவாருக்கு பட்டு வஸ்திரங்களை

மதுரை அருகே தே.கல்லுப்பட்டியில் மடைக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

தே.கல்லுப்பட்டி அருகே தேவன்குறிச்சி ஈஸ்வரப்பேரி கண்மாய் மடையில் கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு,

மோடி பாராட்டிய மோகன்; கந்துவட்டி புகார் பதிந்த அதிமுக., அரசின் போலீஸ்!

மாநில ஆளும்கட்சி பவரைக் காட்டுது; மத்திய ஆளும்கட்சி சும்மா தூங்குது! நொந்துபோன பாஜக., தொண்டர்!
vishal
vishal

 நடிகர் விஷால் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 தென்னிந்திய நடிகர் சங்க தலைவராகவும் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவராகவுமுள்ள  நடிகர் விஷால் அரசியல் ஈடுபாடும் ஆர்வமும் கொண்டிருந்தார்! கடந்த முறை நடைபெற்ற ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்ய முயன்றார். ஆனால் கடைசிக் கட்டத்தில் அது இயலாமல் போனது. இருப்பினும் தாம் எப்பொழுது வேண்டுமானாலும் அரசியலில் குதித்து தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறியிருந்தார்

நடிகர் சங்க அரசியலில் ஈடுபாடு காட்டி வந்த விஷால் இப்போது தேர்தல் அரசியலுக்கும் தயாராகிவிட்டார் என்று கூறப்படுகிறது! ஏற்கெனவே தமிழக பாஜகவில் நடிகைகள் சிலர் தஞ்சம் அடைந்திருக்க இப்போது நடிகர்களையும் வளைத்துப் பிடிக்கும் வேலையில் பாஜக தலைமை ஈடுபட்டிருப்பதாக சமூகத் தளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

 நடிகர் விஷாலும் தமிழக பாஜகவின் முயற்சியில் விழுந்துள்ளதாகவும் விரைவில் அவர் பாஜக தலைவர் முருகனை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன

 தமிழக பாஜக.,வை பலப்படுத்தும் வகையில் ஏற்கனவே முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இணைந்துள்ளார். மேலும் இரண்டு மிகப்பெரிய ஆளுமைகளை தமிழக பாஜக விரைவில் கட்சிக்குள் கொண்டு வரும் என்று கட்சி வட்டாரங்கள் கூறி வருகின்றன. இந்நிலையில், விஷால் பாஜக., பக்கம் வருவார் என்று கூறப்படுகிறது.

எனினும் நான் பாஜகவில் இணையவிருப்பதாக வெளியாகும் தகவல்கள் உண்மை இல்லை என்று, வழக்கம்போல், நடிகர் விஷால் கூறியுள்ளார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

மத்திய அரசின் விவசாய சட்டம்… கருத்துகள் சில..!

அவன் வாயில் பால் ஊற்றி சாகாமலே வைத்து அரசியல் செய்வோம் என கிளம்பியிருக்கின்றன எதிர்கட்சிகள்

சமையல் புதிது.. :

சினிமா...

இந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி!

ரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா.

Source: Vellithirai News

என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்:  நடிகர் அஜித் எச்சரிக்கை!

தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

சூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு!

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: Vellithirai News

நீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்! பதில் சொல்லுங்க சார்..!

சூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்!  Source: Vellithirai News

அப்பா உடற்பயிற்சி செய்கிறார்: எஸ்பிபி சரண்!

பாலு விரைவில் நலமடைந்து வீட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ இதோ!

செய்திகள்... மேலும் ...

Translate »