சினிமா

Homeசினிமா

பெரும் பொருட் செலவில் தயாராகியுள்ள ‘இந்தியன் 2’ படம்; ஜூலை 12ல் வெளியீடு!

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை,  மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பவதாரிணி குரலுக்கு செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் உயிரூட்டியவர்!

தளபதி விஜய் நடிக்கும் 'கோட்' படத்திற்காக மறைந்த பாடகி பவதாரிணியின் குரலுக்கு செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் உயிரூட்டியுள்ள கிருஷ்ண சேத்தனின் 'டைம்லெஸ் வாய்சஸ்' ஸ்டார்ட் அப் நிறுவனம்

― Advertisement ―

மதமாற்றங்கள் தொடர அனுமதித்தால் நாட்டின் பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் ஆகிவிடுவர்: நீதிமன்றம்

மதக் கூட்டங்களின் போது, மதமாற்றம் செய்யும் தற்போதைய போக்கு தொடர அனுமதித்தால், நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒரு நாள் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள்

More News

அரிதான வரத்தைக் காப்பாற்றிக் கொள்வோம்!

சற்று நேரம் அரசியல் பார்வையை ஒதுக்கிவிட்டு, தர்மத்தோடும் பாரபட்சமின்றியும் சிந்திப்போம். 

அமலுக்கு வந்த புதிய சட்டங்கள் – பாரதிய நியாய சன்ஹிதா: முதல் வழக்கு பதிவு!

பாரதிய நியாய சன்ஹிதா என்ற பெயரில் புதிய சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதில் முதல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Explore more from this Section...

வெற்றிமாறன் கதையில் சிவக்குமார் – ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்!

வெற்றிமாறன் கதையில் சிவக்குமார் - ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்! Source: Vellithirai News

14 வயதில் பாலியல் தொல்லை.. அந்த நபர் என்னை…அமீர்கான் மகள் அதிர்ச்சி பேட்டி

14 வயதில் பாலியல் தொல்லை.. அந்த நபர் என்னை...அமீர்கான் மகள் அதிர்ச்சி பேட்டி Source: Vellithirai News

ரிபப்ளிக் டிவி அர்னாப்  கோஸ்வாமி கைது – அடித்து இழுத்து சென்ற போலீசார்?

ரிபப்ளிக் டிவி அர்னாப்  கோஸ்வாமி கைது - அடித்து இழுத்து சென்ற போலீசார்? Source: Vellithirai News

சென்னையில் கமல்ஹாசன் போட்டி – எந்த தொகுதி தெரியுமா?

சென்னையில் கமல்ஹாசன் போட்டி - எந்த தொகுதி தெரியுமா? Source: Vellithirai News

பாஜக.,வில் இன்று இணைந்த சினிமா பிரபலம்..!

குஷ்பு பாஜக.,வில் இணைந்தார். முன்னதாக, பாடகர் மோகன் வைத்யா, காயத்ரி ரகுராம், நமீதா

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வேல்முருகன்!

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது 4 ஆவது வாரத்தை வெற்றிகரமாக எட்டியுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி.

Source: Vellithirai News

பிரபல ஜேம்ஸ் பாண்ட் நடிகர் சீன் கானரி காலமானார்!

ஸ்காடிஷ் நடிகர், ஜேம்ஸ்பாண்ட் புகழ் சீன் கானரி 90 வயதில் சனிக்கிழமையன்று காலமானார்.

விஜய் சேதுபதி கிட்ட பேசிட்டேன்… ஆனாலும் மிரட்டுறாங்க.. யாரு என்னன்னே தெரியல..! : சீனுராமசாமி அலறல்!

விஜய் சேதுபதியிடம் பேசிவிட்டேன், ஆனாலும் எனக்கு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது, யார் என்ன என்று தெரியவில்லை, சினிமாவில் உள்ள அரசியலும் எனக்குத் தெரியவில்லை என்று  ‘அப்பாவி’ போல் அலறியுள்ளார்  இயக்குனர் சீனுராமசாமி!

Source: Vellithirai News

முதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க! சினி இயக்குனரின் அலறல் ட்வீட்!

என் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.

கொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்!

அவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்

அடுத்த பாகுபலி..! ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்!

பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்!

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News

SPIRITUAL / TEMPLES