தயாரிப்பாளருடன் சமரசமாக இருக்க வேண்டும்.. படுக்கை அழைப்பு பற்றி நடிகை பகிர்ந்த பகீர் செய்தி!
அதற்கு அந்த தயாரிப்பாளர் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.
பிரச்சினை குறித்து பேசி வீடியோ வெளியிட்ட கேஎஸ் ரவிக்குமார்!
எதிர்த்து கேட்ட பின் பிரச்சனை பெரிதாகிவிட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை.
கொரோனா: அமிர்கானை தொடர்ந்து மாதவனுக்கும் தொற்று!
அமீர்கானின் வீடு இருக்கும் குடியிருப்பில் தான் நடிகர் மாதவனும் வசித்து வருகிறார்
வலிமை: தல ரசிகர்களை குஷிப் படுத்திய போனி கபூர்!
இது தல ரசிகர்களை ஏகத்திற்கும் குஷிப்படுத்தியுள்ளது.
வெள்ளை ஆடையே கவர்ச்சி.. அதிலேயும் இவ்வளவா..! அதிரவைத்த யாஷிகா!
தமிழ் திரையுலகில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சிக்கு...
நடிகர் அமிர்கானுக்கு கொரோனா!
அவர் வீட்டிலேயே தன்னை தானே தனிமை படுத்திகொண்டு, மருத்துவர்களின் ஆலோசனைப்படி உரிய மருந்துகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அரசியல்வாதியாக விருப்பம் இல்லை: கங்கணா ரனாவத்!
நாட்டில் நிலவும் பிரச்சினைகள் பற்றியோ, விவசாயிகள் போராட்டம் என எதைப் பற்றி நான் பேசினாலும் உடனே எனக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதாகக் கூறுகின்றனர்.
இது தான் காரணம்.. ஏஆர் ஆர் நடிகரான கதை!
இது சம்மந்தமாக படப்பிடிப்பு தளத்தில் ரஹ்மான் இருக்கும் புகைப்படம் வெளியானது.
மிகப்பெரிய பொறுப்பு.. உணர்ந்து நடித்தேன்: அரவிந்த் சாமி!
மைக்கைப் பார்க்கும்போதெல்லாம் 'என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே' என்று ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
அரைகுறையாக தெரிஞ்சுக்கிட்டு அலப்பக்கூடாது: மாஸ்டர் பட சீனுக்கு மாஸ் பதிலடி கொடுத்த அகத்தியன்!
இது காதல் கோட்டை படத்தை கிண்டலடித்ததாகவே பார்க்கப்பட்டது.
தியானமே சிறந்த பரிசு! ரசிகர்களுக்கு சமந்தா சிபாரிசு!
சமந்தாவை இயக்குனர் குணசேகரின் புராணகால திரைப்படமான சகுந்தலத்தில் கூடிய விரைவில் காணலாம். Source: Vellithirai News...
பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்! சின்னத்திரை அதிர்ச்சி!
அவருடைய மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்