அந்த அஞ்சு வருஷத்தில் கருணைத் தள்ளுபடி எத்தனை தெரியுமா?

Published:

death hang - 2026

2007இலிருந்து 2012 ஆம் ஆண்டுக்குள், பிரதிபா பாட்டில் மரண தண்டனையிலிருந்து தப்பிவிட்ட 30 “கருணை தள்ளுபடி” களில்,..

22 கொடும் குற்றவாளிகளின் செயல்கள் “மிகக் கொடூரமான” – அரிதிலும் அரிதான வகை (brutal murders) குற்றங்கள் … என்பது, எவ்வளவு பேருக்கு நினைவிருக்கிறது?

உதாரணமாக: மோலாய் ராம் மற்றும் சந்தோஷ் யாதவ் (இந்த சந்தோஷ் ஏற்கெனவே வன்புணவு குற்றத்துக்கு தண்டனையில் இருந்த பொழுது) இருவரும் சிறை ஜெயிலரின் சிறுவயது (teen) மகளை, வன்புணர்ந்து, கொன்று, அங்கிருந்த செப்டிக் டேங்க்கில் விசிறி எறிந்தவர்கள் !

இன்று ஹைதராபாத் போலீஸ் கொலையை வசைபாடி, அதில் சற்று ஆறுதல் காணும் சாமானியர்களுக்கு கிளாஸ் எடுக்கும் நடுநிலை நக்கிக் கூட்டத்தில் எத்தனை பேர் …

பிரதிபா செய்தது தவறான முன்னுதாரணம், என்று குரல் கொடுத்தனர்?

சும்மா,… தெரிஞ்சுக்க தான்!

-பாமரன்

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Related articles

Recent articles

spot_img