கோயில் நகைகள் எடைக்குறைவு! ‘திருடன்’களை தப்பவைக்கும் திராவிட மாயை!

Published:

hrnce office e1561694728558
hrnce office e1561694728558

40 ஆண்டுகளாக நகை மதிப்பீடு செய்யாமல் தற்போது செய்ததில் எடை குறைவால் 30 குருக்களுக்கு நோட்டீஸ்.. வழக்கம் போல பாப்பான் என்பதால் கைது செய்யாமல் நோட்டீசா என ஒலம்… நோட்டீஸ் தான் தர முடியும்..

சுவாமி நகைகள், குருக்கள்,பட்டர் வசம் அதாவது அவர் வீட்ல இருக்காது.. ஒவ்வோரு முறையும் சுவாமிக்கு அணிவிக்க கோவில் செயல் அலுவலர் வசம் உள்ள நகைகளை எடை போட்டு குருக்கள் வசம் கெயெழுத்து பெற்று ஒப்படைக்கப்படும்.. மறுபடி திருப்பி தரும் போது அதே எடை போட்டு அலுவலர் வசம் ஒப்படைக்கப் படும்.இது வழக்கமான நிகழ்வு..

ஒரு திருகாணி கூட தவறவிடக்கூடாது என பதைபதைப்புடன் உள்ள அர்சசகர்கள் பட்டர்கள் உண்டு..அவ்வாறு தொலைந்தால் நகைகளை பெற்ற குருக்களே பொறுப்பு.. இவனுங்க தரும் சம்பளத்தில் அந்த அர்சசகர் திருகாணி கூட வாங்கி தர முடியாது என்பது வேறு கதை..

ராமேஸ்வரத்தில நாறபது ஆண்டுகளாக நகைகளை சுவாமிக்கு பல முறை அணிவித்து கழட்டி மாட்டி வைத்துள்ளனர்…அணிவிக்கும் போதும் திரும்ப ஒப்படைக்கும் போதும் சரியாக எடை போடப்பட்டதா என்ன நடைமுறை பின்பற்றபட்டுள்ளது என தெரியவில்லை..

இப்போது வைணவ கோவில்களில் வருடம் ஒரு முறை ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும் போது அந்த நகைகளை ஆபரணங்களை எடை போட்டு சுத்தம் செய்து கணக்கில் வைத்து விடுவர்..

ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

இங்கே 40 ஆண்டுகளுக்கு பிறகு தான் கணக்கே பார்க்கின்றனர் எனும் போது தேய்மானம் மூலம் குறைய வாய்ப்புள்ளது.
அதே போல இங்கே நகைகளை காணவில்லை என புகார் இல்லை…எடை குறைவு எனும் புகார்.எவ்வளவு குறைவு என்றும் சொல்லவில்லை…

எனவே நோட்டீஸ் தருவது தான் முறை.. விளக்கம் கேட்டு நோட்டீஸ் தந்துள்ளனர்..என்ன விளக்கம் என்பதை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்…

இந்த அக்குள் அரிப்பு கூட்டம் பார்ப்பான் என்பதால் சலுகையா என கேட்பவர்கள், ஒரே பொண்டாடியுடன் வாழ்ந்திருந்தால், அதுவும் 40 வருடம் அது கூட வாழ்ந்திருந்தால் அதுக்கு 40 வருடம் முன்பு வாங்கிய நகைகளை எடை போட்டு பாருங்க.. வாங்கிய எடையே இருந்தால் உங்க குற்றம் சரி என ஒப்பு கொள்கின்றோம்..

  • Pugal Machendran Pugal

Related articles

Recent articles

spot_img