“பிஷப் முலக்கல் அந்த கன்னியாஸ்த்திரியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். செப்டம்பர் 19இல் நேரில் ஆஜராக வேண்டும்” – கேரள காவல் துறை.
கன்னியாஸ்த்திரிகளே, பாவிகள் மதத்தில் மானமிழந்து மேலும் சீரழியாமல் தாய் மதம் திரும்பி கன்னியமாக வாழுங்கள் என அன்புடன் அழைக்கிறோம்!
“இந்தியாவில் கற்பழிப்பு அதிகமாகிவிட்டது” என்று கத்துவா சிறுமி விவகாரத்தில் அன்று போராட்டம் நடத்திய அதே பிஷப் முலக்கல், இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஒரு கன்னியாஸ்த்திரியை பாலியல் பலாத்கார விவகாரத்தில் சிக்கியதிலிருந்து ஸ்தோத்திரம் குரூப் மற்றும் கேரள கம்யூனிஸ்ட் அரசு முலக்கலை காப்பாற்றுவதில் தீவிரமாக இறங்கியிருந்தும், நீதிமன்ற கண்டனத்துக்கு பிறகு ஒரு வழியாக அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
அது மட்டுமல்லாமல் “முலக்கல் கற்பழித்தார்” என்றும் தன் மனுவில் சமர்ப்பித்துள்ளது. ஆதாரம் இல்லாமல் இப்படி ஒரு அஃபிடவிட் தயாரித்திருக்காது கேரள காவல்.
இது இப்படி இருக்க, “இதில் சர்ச்சுக்கு எதிரானவர்கள் சதி செய்கிறார்கள். தங்கள் சதிக்கு கன்னியாஸ்த்திரியை உபயோகிக்கிறார்கள். நான் நிரபராதி”, என்று பிஷப் கூற, பிஷப்புக்கு ஆதரவாக, “இதில் உள்ள சதியை விசாரிக்க குழு அமைத்திருக்கிறோம்” என்று மிஷநரீஸ் ஆஃப் ஜீஸஸ் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதில் கொடுமை என்னவென்றால், கேரள காவல்துறை தன் பணியை செய்யாத காரணத்தால், நியாயம் கேட்டு வாட்டிகனுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்த்திரி.
செப்டம்பர் 19இல் பிஷப் கைது செய்யப்படலாம்.
– இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் இவ்வளவு பூதாகாரமாக்கி சந்தி சிரிக்க வைத்த கேரள முதல்வர் விஜயனுக்கு நன்றி. தமிழக ஊடகங்கள் பொத்திக் கொண்டிருக்க, இதர மலையாள, ஆங்கில, ஹிந்தி ஊடகங்கள் ஸ்தோத்திரம் ஆண்டவரே குழை வைத்து செய்துவிட்டார்கள்.
1) Kerala nun rape case: Affidavit filed by investigating officer claims Bishop Franco Mulakkal committed sexual assault
2) Bishop repeatedly raped nun says police, summon him on Sep 19
3) Nun rape case: Church spokesman advises accused Jalandhar bishop to step down pending inquiry
4) Nun writes to Pope’s ambassador against Jalandhar bishop, questions Church’s ‘silence’
5) Missionaries of Jesus Sets Up Panel to Look Into Conspiracy to Defame Rape-Accused Bishop
6) I feel there are people who are against the church, they’re using these sisters. This is a conspiracy and several people are taking advantage of the situation, they are putting sisters at the forefront: Bishop of Jalandhar Franco Mulakkal,accused of allegedly raping a nun #Punjab
https://www.firstpost.com/…/kerala-nun-rape-case-affidavit-…
https://www.oneindia.com/…/not-once-bishop-raped-nun-repeat…
https://timesofindia.indiatimes.com/…/articles…/65788907.cms
https://timesofindia.indiatimes.com/…/articles…/65775830.cms
https://www.news18.com/…/missionaries-of-jesus-sets-up-comm…
https://twitter.com/ANI/status/1039472837462056965
– செல்வம் நாயகம்




