பிராபகரன் ஒரு தீவிரவாதி விடுதலைபுலிகள் ஒரு தீவிரவாத அமைப்பு என்கின்றன இஸ்லாமிய அமைப்புகள்!
இவர்களின் கருத்தை ஆமோதிப்பது போல தமிழ் தேசிய அமைப்புகளும் மௌனமாக உள்ளன. காங்கிரஸுக்காகவும் மறைமுகமாக வாக்கு சேகரிக்கும் பணியிலும் தமிழ் தேசிய அமைப்புகள் இறங்கியுள்ளன…!!
இது குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.