Monthly Archives: February, 2017

தொழிலதிபர் வி.கே.என்.கண்ணப்பன் மறைவு: மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக இணைவேந்தரும், தொழிலதிபருமான திருச்சி வி.கே.கண்ணப்பன் (72) கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து அவர் சிகிச்சைகாக தனியார் மருத்துவமனையில்...

ஜெ.,வின் மோதிரம் தான் உன்னை ஆட்டி படைக்கிறது, அதை முதலில் கழட்டு : சசிக்கு பயத்தை காட்டிய ஜோதிடர் !

ஜெ.,வின் மோதிரம் தான் உன்னை ஆட்டி படைக்கிறது, அதை முதலில் கழட்டு : சசிக்கு பயத்தை காட்டிய ஜோதிடர் !ஜெயலலிதா அணிதிருந்த வைர மோதிரத்தை, அவரது இறப்பிற்கு பிறகு சசிகலா அணிந்து கொண்டார்....

ஓரம் கட்டப்படும் தம்பிதுரை, வேலுமணி?

சென்னை: அ.தி.மு.க.,வில் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் வேலுமணி ஆகியோர் ஓரம் கட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. *அவமானப்பட்டார் :*மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால், டில்லி பணிகளை கவனிக்க...

கூவாத்தூரில் ஒபிஎஸ்?

முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் இன்று அதிரடியாக கூவாத்தூர் சென்று சட்டமன்ற உறுப்பினர்களை சந்திப்பார் என இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையும் அதை மேற்கோள் காட்டி தினந்தந்தியும் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆளுநரை மிரட்டிய சசிகலா: ஓரளவுக்குதான் பொறுமை காக்க முடியுமாம்!

ஜனநாயகத்துடன் நம்பிக்கையுடன் இருப்பதால் கொஞ்சம் அமைதி காக்கிறோம். ஓரளவுக்கு மேல்தான் நாம் பொறுமையைக் கையாள முடியும். அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து நாம் செய்ய வேண்டியதைச் செய்வோம்

தொழிலதிபர் வி.கே.என் கண்ணப்பன் திருச்சியில் காலமானார்

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக இணைவேந்தரும்,தொழிலதிபருமான வி.கே.யென். திரு. கண்ணப்பன் உடல் நலக்குறைவால் திருச்சியில் இன்று காலமானார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.30 மணிக்கு அவரது...

பன்னீர்செல்வம் ராஜினாமா கடிதம்: ஆளுநர் ஏற்றதில் தொடரும் சிக்கல்

பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ததாக, வெளியான கடிதத்தில், 'பேக்ஸ்' நேரம், 7:22 மணி என்றும், தேதி, ஜன., 1, 2013 என்றும் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கடிதத்தை, ஆளுநர் ஏற்க முடியாத நிலை உள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரம் கூறுகிறது.

சட்டத்துக்கு நானும் உட்பட்டவன்தான்; எனக்குன்னு விதிவிலக்கு கிடையாது: மகாபெரியவர்

சுவாமி, மூட்டைக் கணக்கில் அரிசி கடத்துகிறார்கள். அதைத் தடுப்பதற்காகத்தான் சுங்கச்சாவடி. பொரி எடுத்துக் கொண்டு போகத் தடை விதிக்கப்படவில்லை. பெரியவா ரிக்‌ஷாவுக்குச் சோதனை கிடையாது"

நான் மயிலாப்பூர் எம்எல்ஏ அலுவலகத்தில்தான் இருக்கிறேன்! நட்ராஜ்

 சென்னை,அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதலையடுத்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் முதல்வர் பன்னீருக்கு ஆதரவாகவும், பலர் சசிகலாவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏவான, முன்னாள் சென்னை கமிஷனர் நட்ராஜ்-ஐ காணவில்லை...

அணி மாறும் யோசனையில் 12 அமைச்சர்கள்…

அணி மாறும் யோசனையில் 12 அமைச்சர்கள்... பெரும்பான்மையை இழக்கிறதா சசிகலா முகாம்?!*யார் முதல்வர் என்பதில் சசிகலாவுக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்குமிடையே ஏற்பட்ட அதிகார மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. சசிகலாவை முன்னின்று ஆதரித்த அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர்...

இந்தக்காரியம் ஜெயலலிதாவால் வந்தது!

இந்தக்காரியம் ஜெயலலிதாவால் வந்தது!-க.கனகராஜ்மாநில செயற்குழு உறுப்பினர் சிபிஐ(எம்)அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது சட்டமன்றக்குழுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முடிசூட்டுவிழா மட்டும்தான் பாக்கி. சசிகலா முதல்வர் ஆவதை தமிழக மக்கள் பயத்தோடும், கவலையோடும் பார்க்கிறார்கள். அதிமுக...

ஆளுனருடன் சந்திப்பு: பின்வாசல் வழியே வெளியேறிய சு.சுவாமி

சுப்பிரமணியன் சுவாமிக்கு சாதகமான பதில் இல்லை  சென்னை: கவர்னரை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமிக்கு சாதகமான பதிலை கவர்னர் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.? கவர்னருடன் சந்திப்புசசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் சுப்பிரமணியன் சுவாமி, இன்று இரவு (7.00)...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.