Monthly Archives: February, 2017

தனியார் பால் மறைமுக விலையேற்றத்தை தடுக்க முகவர் சங்க நிறுவனர் கோரிக்கை

இல்லையெனில் தனியார் பால் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தன்னிச்சையான முறையில் பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை மறைமுகமாக உயர்த்த தொடங்கி பொதுமக்கள் மீது பாரத்தை சுமத்தத் தொடங்கி விடுவார்கள்

சாந்தா ஷீலா நாயரும் பதவி விலகல்

சென்னை:சாந்தா ஷீலா நாயர், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. இவர், சிறப்பு பணிகளுக்கான அதிகாரியாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் பணி அமர்த்தப் பட்டார். அவர் திடீரென தாம் அந்தப் பொறுப்பில் இருந்து ராஜினாமா...

ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப் பட்டது உண்மை: டாக்டர் சுதா சேஷய்யன்

எம்.ஜி.ஆரின் உடலும் பதப்படுத்தப்பட்டது. எம்.ஜி.ஆரின் உடலை பதப்படுத்திய அதே எம்.எம்.சி. அனாட்டமி பிரிவினர்தான் ஜெயலலிதாவின் உடலையும் பதப்படுத்தினார்கள்.

ஜல்லிக்கட்டை பாரம்பரியத் தன்மையில் இருந்து பிரித்துவிடாதீர்

சென்னை சூபர்கிங்க்ஸ் போல் உலகம்பட்டி மாடர்ன் மாடூஸ், செவலம்பட்டி சேட்டை காளைஸ், அகிலம்பட்டி அடங்கா ரூடர்ஸ், பனையம்பட்டி பணியா பாய்ஸ், அலங்காநல்லூர் அசத்தல் தெறீஸ் என்றெல்லாம் டீம் போட்டு, டிவி பொட்டியில் விளம்பரம் செய்து

தேனிக்காரரை துரத்திவிட்டு ஆண்டிப்பட்டியில் அடியெடுத்து வைக்கவா?

தேனி மாவட்டத்துக்காரரான ஓ,பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து துரத்தி விட்டு, சசிகலா அங்கே போட்டியிட்டால் மாவட்டத்துக்காரர்களின் கோபத்தை சந்திக்க நேரிடும் என்றும் கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது.

பூரண மதுவிலக்கு எப்போது? : உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு எப்போது அமல்படுத்தப்படும்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.தமிழகத்தில் பூரண மதுவிலக்கு எப்போது அமல்படுத்தப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுவிலக்கு குறித்த வழக்கு...

மும்பை பற பற; சென்னை பர பர: தயங்கும் வித்யாசாகர் ராவ்

இந்நிலையில், அவர் தில்லியில் இருந்து மும்பைக்குச் செல்வதாகவும், அவர் சென்னைக்கு இன்று வர வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆளுநரை சந்திக்கிறார் சசிகலா: 9ஆம் தேதி பதவியேற்பு?

இதுகுறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப் பணித் துறை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆகியோர் போயஸ்கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ஜெ., சிகிச்சை குறித்த விளக்கம் ஐயத்தை அதிகரிக்கிறது: ராமதாஸ்

மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தவர் இந்த அளவுக்கு தேறினால், மருத்துவமனையின் சாதனை என பதிவு செய்வதற்காகவாவது, அதை வீடியோ பதிவு செய்வது வழக்கம். அதுவும் ஒரு முதலமைச்சரின் உடல்நிலை இந்த அளவுக்கு தேறியிருந்தால் அது நிச்சயம் ஆவணப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆளுநர் வித்யாசாகர் ராவ் கோவை பயணம் ரத்து

புது தில்லி : கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவிருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் பயணம் ரத்து  செய்யப்பட்டுள்ளது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் பங்கேற்க இயலவில்லை என பாரதியார் பல்கலை.,க்கு ...

சசிகலாவும் ஒரு நாள் முதல்வர் ஆவார்!” : அன்றே சொன்ன வலம்புரிஜான்

'கல்லறைகள் பிளக்கும் நாற்காலிகள் நடுங்கும்' என்ற தலைப்பில் அந்த வார இதழில் தனது அரசியல் பயணத்தையும் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வின் ஏற்ற இறக்கங்களையும் எழுதிய தொடரில்தான் இப்படி பதிவு செய்திருந்தார் வலம்புரிஜான்.

சசிகலாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்: ஆன்லைனில் எகிரும் எதிர்ப்பு அலை

ஆன்லைன் மூலம் பெறப்படும் இந்தக் கையெழுத்துக்களை குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர் மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.