சென்னை:
சாந்தா ஷீலா நாயர், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. இவர், சிறப்பு பணிகளுக்கான அதிகாரியாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் பணி அமர்த்தப் பட்டார். அவர் திடீரென தாம் அந்தப் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நெருக்கடிகளில் சிக்கிக்கொண்டுள்ள ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், தாங்கள் அமர்த்தப் பட்ட பணிகளில் இருந்து விலகி வருவது குறிபிடத்தக்கது.



