Monthly Archives: July, 2018

சபரிமலை ஆடி மாத நடை திறப்பு

சபரிமலையில் ஆடி மாதமான கர்க்கடக மாத நடை திறப்பு வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது. இதை தொடர்ந்து ஐயப்பனை தரிசிப்பதற்காக பக்தர்கள் பெருந்திரளாக சந்நிதியில் காத்திருந்தனர்.ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு சபரிமலை கோயில்...

ஜூலை 17: சர்வதேச நீதிக்கான உலக நாள்

நீதியை நிலைநாட்டவும் நீதிமன்றங்களின்மீது நம்பிக்கைகொள்ளவுமே, ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 17-ம் நாள் சர்வதேச நீதி நாள் கொண்டாடப்படுகிறது. இதே நாளில்தான், ரோமில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. இதனாலேதான், இந்த நாளை சர்வதேச...

ஆடிப்பூர நாயகியின் அவதார மகிமை! ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே! 

ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே!  கருப்பூரம் நாறுமோ..? கமலப்பூ நாறுமோ..? திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ..? மருப் பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும், விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே.- என்று ஆண்டாள் நாச்சியார் வெண் சங்கமான பாஞ்சஜன்யத்தைப்...

மாவீரன் ஆர்யா எனும் பாஷ்யம் ஐயங்கார்!

* பாஷ்யம் எனும் இயற்பெயர் கொண்ட ஆர்யா (1907- ) இந்திய விடுதலைப் போராட்ட வீரர். 1932-ல் இன்று சென்னை தலைமைச் செயலகம் இருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள கொடிக்கம்பத்தின் உச்சியில் ஒருவரும் அறியாமல் ஏறி,...

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா? – இன்று கடைசி ஒருநாள் போட்டி

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது. 20 ஓவர் தொடரை வென்றது போல் ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது....

இன்று டேராடூன் செல்கிறார் ரஜினி

கடந்த ஜூன் 6-ம் தேதி சினிமா படப்பிடிப்புக்காக டார்ஜிலிங் புறப்பட்டுப்போன ரஜினி, 35 நாள்கள் படப்பிடிப்புக்குப் பிறகு கடந்த 10-ம் தேதி சென்னைக்குத் திரும்பினார். மறுநாள் ஶ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள்...

இன்று முதல் ‘நாலம்பல’ தரிசனம் கேரள கோயில்களில் ஏற்பாடு

கேரளாவில் 'ராமாயண மாதம்' எனப்படும் ஆடி மாதத்தில் ராமர், பரதன், லட்சுமணன், சத்துருகனன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நான்கு கோயில்களில், ஒரே நாளில் தரிசனம் செய்வது புண்ணியமாக கருதப்படுகிறது. இவ்வாறு தரிசனம் செய்வது 'நாலம்பல...

8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கும் பட்டாசுக்கு தடைகோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு

பட்டாசுக்கு தடை விதிக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் 800க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இதன்மூலம் 5 லட்சம் பேர் நேரிடையாகவும்,...

ஒருநாள் போட்டி: இந்தியா- இங்கிலாந்து அணி இன்று மோதல்

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது. 3 ஒருநாள் போட்டியில் நாட்டிங்காமில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியசத்திலும்,...

புனித அன்னம்மாள் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

அஞ்சுகிராமம் அருகே உள்ள ரஜகிருஷ்ணாபுரம், புனித அன்னம்மாள் ஆலய திருவிழா இன்று தொடங்கி, வருகிற 26-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை அதிகாலை 5.15 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு...

சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா இன்று தொடக்கம்

தென்தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சைவ-வைணவ திருத்தலங்களில் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் சித்திரைத்திருவிழா, திருவாதிரை திருவிழா, நவராத்திரி திருவிழா, கந்த சஷ்டி திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள்...

கோவை வன பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று குண்டம் திருவிழா

கோவை மாவட்டத்தில் உள்ள வன பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று குண்டம் திருவிழா நடைபெறுகிறது. மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் மிகவும் பழமைவாய்ந்த திருக்கோயிலாக வன பத்ரகாளியம்மன் திருக்கோயில் விளங்குகின்றது. ஒவ்வொரு ஆண்டும் குண்டம்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.