18 தேதிக்கு பிறகு ஹால்டிக்கெட்: அமைச்சர் செங்கோட்டையன்!

sencottaiyan

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், ”தமிழகத்தில் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ-மாணவிகளுக்கு 18- ஆம் தேதிக்குப் பிறகு ‘ஹால் டிக்கெட்’ வழங்கப்படும்.

10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கலெக்டருடன் இணைந்து பணிகளை மேற்கொள்வார்கள்.

தேர்வை எழுத வரும் மாணவ-மாணவிகளுக்குத் தேவையான பஸ் வசதிகள் செய்து கொடுக்கப்படும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்படும்.மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வரும் மாணவர்களுக்கு தனி வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் பிளஸ்-2 விடைத்தாள்களைத் திருத்தும் பணியைப் புறக்கணிப்பதாகக் கூறி இருப்பது, அது அவர்களது விருப்பம். அதற்கேற்ப அரசு எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்திருந்து பார்க்கவும்” என்றார்.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories