இந்திரா காந்தி, தேசிய திறந்த நிலை பல்கலையில் இன்று 31 ஆம் தேதி(இன்று கடைசி நாள்)வரை, மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். ‘இக்னோ’ எனப்படும், இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலையில், பட்டம், முதுநிலை பட்டப்படிப்பு, சான்றிதழ் மற்றும் டிப்ளமா படிப்புகள், தொலைநிலை கல்வியில் வழங்கப்படுகின்றன
நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று 31 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது (இன்று கடைசி நாள்)
விருப்பம் உள்ளவர்கள், சென்னை, வேப்பேரியில் உள்ள, இக்னோ மண்டல அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம்
மேலும், https://onlineadmission.ignou.ac.in/admission என்ற இணையதளம் வழியாகவும், விண்ணப்பம் அனுப்பலாம் என, இக்னோ தெரிவித்துள்ளது.
Posts by Dhinasari Reporter:
- Review of Ramayana movie; Dushyanth Sridhar answering some of the questions raised!
- தென்காசி: டிஜிட்டல் கைது என பயமுறுத்தி ரூ.70 லட்சம் மோசடி; இருவர் கைது!
- அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக செயல்படும் தவெக., அரசு: இந்து முன்னணி கண்டனம்!
- சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரங்களைக் கண்காணிக்க நீதிமன்றம் குழு அமைப்பு!
- ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் நியமனத்தில் அறநிலையத் துறைக்கு அதிகாரம் இல்லை!



