தமிழ்நாடு சுகாதாரத்துறையில் பணி!

Published:

jobs - 2026

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் தற்காலிக அடிப்படையில் 73 மருந்தாளுனர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இந்த நேரடி ஆள்சேர்ப்பு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: மருந்தாளுனர் (சித்தா)

பணியிடங்கள்: 73

வயது வரம்பு: 18 – 59

சம்பளம்: ரூ.35,400-ரூ.1,12,400

கல்வித்தகுதி:

இந்திய மருத்துவமுறையில் டிப்ளமோ (அல்லது) சித்தாவில் மருந்தியலில் டிப்ளமோ (அல்லது) தமிழக அரசால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த மருந்தியலில் டிப்ளமோ (DIP)) படிப்பு.

விண்ணப்ப கட்டணம்:

எஸ்சி பிரிவினருக்கு ரூ. 300/- , பிற பிரிவினருக்கு ரூ. 600/-

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.03.2022

Official Notification – https://stgaccbarathi.blob.core.windows.net/mrb2022/DOCS/Siddha_Notification.pdf

Apply Online – https://pharmacist22.mrbonline.in/

Related articles

Recent articles

spot_img