ஹானர் எக்ஸ்8: சிறப்பம்சங்கள்..!

Honor X8 - 2026

ஹானர் நிறுவனம் பல்வேறு விலைப் பிரிவுகளில் தொடர்ந்து ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.

அதன்படி ஹானர் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஹானர் எக்ஸ்8 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

ஹானர் எக்ஸ்8 ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, குவாட் ரியர் கேமராக்கள் அமைப்புடன் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கலாம். ஹானர் எக்ஸ்8 ஸ்மார்ட்போனானது மார்ச் 17 முதல் UAE சந்தையில் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் எக்ஸ்8 ஸ்மார்ட்போனானது சீன பிராண்டின் சமீபத்திய மாடலாக அறிமுகமானது. புதிய ஹானர் போன் ஆனது 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது குவாட் ரியர் கேமராக்கள் உடன் வருகிறது.

ஹானர் எக்ஸ்8 ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி மற்றும் 6 ஜிபி ரேம் வசதியோடு வருகிறது.

இந்த பிராம்ட் ஆனது தனியுரிம ஹானர் ரேம் டர்போ தொழில்நுட்ப ஆதரவோடு வருகிறது. ரேம் விரிவாக்க வசதி இந்த சாதனத்தில் இருக்கிறது.

ALSO READ:  ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ஹானர் எக்ஸ் 8 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 7.45 மிமீ மெல்லிய உடல் மற்றும் 22.5 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. 10 நிமிட சார்ஜிங்கில் மூன்று மணிநேரம் வரை ப்ளேபேக் அம்சம் இதில் இருக்கிறது.

ஹானர் எக்ஸ்8 விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கலாம். ஹானர் எக்ஸ்8 ஸ்மார்ட்போனானது மார்ச் 17 முதல் UAE சந்தையில் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனம் ஓசனஅ ப்ளூ, மிட்நைட் ப்ளாக் மற்றும் டைட்டாணியம் சில்வர் வண்ண விருப்பத்தோடு வருகிறது. ஹானர் எக்ஸ்8 ஸ்மார்ட்போனின் உலகளாவிய அறிமுகம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஹானர் எக்ஸ்8 விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இது டூயல் சிம் (நானோ) ஆதரவோடு வருகிறது. ஹானர் எக்ஸ்8 ஆனது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான மேஜிக் யுஐ 4.2 இல் இயங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போனானது 19.9:9 விகிதத்துடன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் 6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080×2,388 பிக்சல்கள்) டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ் இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் வசதியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 5 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் ஷூட்டர், 64 எம்பி முதன்மை கேமார கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது.

பின்புற கேமராவின் அமைப்பில் டெப்த் சென்சார் மற்றும் மேக்ரோ ஷூட்டர் வசதியைக் கொண்டிருக்கிறது. செல்பி மற்றும் வசதிகளுக்கு என இந்த ஹானர் எக்ஸ்8 ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

ஹானர் எக்ஸ்8 ஸ்மார்ட்போனானது 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரையில், இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, ப்ளூடூத் வி5.2, யூஎஸ்பி டைப் சி போர்ட் உள்ளிட்டவைகள் உடன் வருகிறது.

பாதுகாப்பு அம்சத்துக்கு என இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதியோடு வருகிறது.

ஹானர் எக்ஸ்8 ஸ்மார்ட்போனில் 22.5 வாட்ஸ் ஹானர் சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தைக் கொண்டிருக்கிறது.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories