ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு குரூப் D தேர்வு! விண்ணப்பிக்கவும்!

train service - 2026

ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு குரூப் D புதிய தேர்வு ஜூலை 2022 (CEN RRC 01/2019):

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப கணினி அடிப்படையிலான தேர்வு நடத்த உள்ளது.

RRB குரூப் D தேர்வு ஜூலை 2022 ல் தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடத்த ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் திட்டமிட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

இந்திய ரயில்வே பிரிவுகளில் 1,03,769 காலியிடங்கள்உள்ளன. இந்த பணியிடங்களுக்கான தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும்.

RRB குரூப் D தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை:

ரயில்வேயின் அதிகாரபூர்வ இணையதள முகவரி https://www.rrbcdg.gov.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) அட்டவணை மற்றும் அனுமதி அட்டை ஆகியவை ரயில்வே அதிகாரபூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.

இந்த CBT தேர்வானது ஜூலை 2022-ல் தொடங்கி பல கட்டங்களில் நடைபெறும். தேர்வு தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பு, தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேர்வின் தேதியை பார்ப்பதற்கான இணைப்பு மற்றும் SC/ST மாணவர்களுக்கான தங்களுக்கு தேவையான விவரங்களை RRB இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

கணினி அடிப்படையிலான சோதனைகள், உடற்திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ தேர்வு ஆகியவை RRB குரூப் D செயல்முறையின் ஒரு பகுதியாகும்.

தேர்வின் கேள்விகள், மற்றும் கால அளவு:

பொருள் கேள்விகளின் எண்ணிக்கை – தலா 1 மதிப்பெண் கால அளவு
பொது அறிவியல் 25 1 மணி 30 நிமிடம்
கணிதம் 25 1 மணி 30 நிமிடம்
பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு 20 1 மணி 30 நிமிடம்
பொது விழிப்புணர்வு மற்றும் நடப்பு விவகாரங்கள் 30 1 மணி 30 நிமிடம்
மொத்தம் 100

இந்த RRB குரூப் D 2022 வேலை வாய்ப்பு, இந்திய ரயில்வேயில் நல்ல ஊதியத்துடன் அரசுப் பணியை எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories