மகாராஷ்டிராவில் அதிரடி! மீண்டும் முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ்!

IMG 20191123 084704 - 2026
Pic shared via ani Twitter image

பாஜக அதிரடி! மகாராஷ்டிராவில் மீண்டும் முதல்வராக பதவியேற்றார் பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ்!

திடீர் திருப்பம்! சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உத்தவ் தாக்கரே இன்று முதல்வர் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேசியவாத காங்கிரஸ் தனது நிலையை மாற்றி பாஜகவிற்கு ஆதரவு அளித்தது.

மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் (பாஜக) மற்றும் துணை முதல்வர் அஜித் பவாருக்கு (தே.வா.காங்கிரஸ்) பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

அமைதியாக இருந்து காரியம் சாதித்தது பாஜக!

நீண்ட இழுபறியாக நீடித்த மகாராஷ்டிரா முதல்வர் பதவி விவகாரத்தில் பாஜகவின் செயல்பாடு இந்தியா முழுவதும் அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

“மகாராஷ்டிராவில் நிலையான அரசு அமைய வேண்டும் என்பதற்காகவே பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் தெரிவித்துள்ளார்

  • மீண்டும் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்
  • தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி
  • நேற்று வரை சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவித்த சரத்பவார், பாஜகவுக்கு ஆதரவளிக்க திடீர் முடிவு
  • ஆளுநர் பகத்சிங் கோசியாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories