அத்திவரதர் வைபவம்: காஞ்சி உள்ளூர் பக்தர்கள் அனுமதிச் சீட்டு பெற 14 மையங்கள் இன்று முதல்!

varadhar vasanthamandapam2 - 2026

காஞ்சி அத்திவரதர் வைபவத்திற்கு உள்ளூர் பக்தர்கள் ஆதார் அட்டையை காட்டி அனுமதிச்சீட்டு பெறலாம் என்று 14 மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

காஞ்சி வரதர் வைபவம் வரும் ஜூலை 1ம் தேதி திங்கட்கிழமை தொடங்கி 48 நாட்கள் நடைபெற உள்ளது. வரதராஜ பெருமாள் கோவிலில் தொடங்க உள்ள இந்த வைபவத்துக்கு பக்தர்கள் அதிகம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

காஞ்சிபுரம் தாலுகாவைச் சேர்ந்த பக்தர்கள் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்தி வரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது!

கிழக்கு கோபுரம் வழியே ஆதார் அட்டையை காட்டி உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உள்ளூர் பக்தர்கள் ஆதார் அட்டையை காட்டி அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ள 14 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேற்று இரவு தெரிவித்தார்

அவை குறித்த விவரம்..:

darshan details - 2026

இந்த மையங்களில், பக்தர்கள் தங்களது ஆதார் அட்டையைக் காட்டி அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.

குடும்பத்தில் இருக்கும் அனைவரும் இந்த மையத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. யாராவது ஒருவர் குடும்பத்தினரின் ஆதார் அட்டையை கொண்டு வந்து காட்டி அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.

இந்த மையங்கள் இன்று முதல் காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை செயல்படும் என்று ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories