ஹெல்த் டிப்ஸ்: மருதாணி, கறிவேப்பிலை தரும் நன்மை!

Published:

health tips - 2026

மருதாணியின் பயன்:
சிலரு‌க்கு கழு‌த்‌திலு‌ம், முக‌த்‌திலு‌ம் கரு‌ந்தேம‌ல் காண‌ப்படு‌ம். இத‌ற்கு
ந‌ல்ல கை மரு‌த்துவ‌ம் உ‌ள்ளது. மருதா‌ணி இலையுட‌ன் ‌சி‌றிது
‌கு‌ளிய‌ல் சோ‌ப்பை‌ச் சே‌ர்‌த்து அரை‌த்து பூ‌சி வர ‌விரை‌வி‌ல் கரு‌ந்தேம‌ல்
மறையு‌ம்.
maruthani - 2026

தொடர்ந்து 120 நாட்கள் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை
பச்சையாக சாப்பிட்டு வந்தால் கொழுப்புக்கள் கரையும் இரத்த சோகை நீங்கும்.சர்க்கரை நோய் கட்டுப்படும். இதய நோய் கட்டுப்படும்.
செரிமானம் நன்றாக இருக்கும்.முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
சளித் தேக்கம் குறையும். கல்லீரல் பாதிப்பு நீங்கும்.

carry leafs - 2026

தொடர்ந்து 120 நாட்கள் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை
பச்சையாக சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு
விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும்
கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி
கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.

Related articles

Recent articles

spot_img