அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! தேள், பாம்பு, நாய், சிலந்தி, எலி, ஓணான், மனித, குதிரை கடிக்கு..!

health tips 1
health tips 1

சிலந்தி கடித்து விட்டதா?

ஆடாதொடை இலையை பச்சை மஞ்சளுடனும் மிளகுடனும் சரி சமன் எடையாக எடுத்து, அரைத்து கடிவாயில் வைத்துக் கட்டலாம்.

ஓணான் கடிக்கு…

மூங்கில் குருத்து எடுத்து சாறு எடுக்க வேண்டும். 2 அவுன்ஸ் சாறில் மிளகு சூரணம் 10 கிராம் சேர்த்து காலை, மாலை மூன்று நாள்கள் சாப்பிட குணமாகும்.

தேன் குளவி கொட்டுக்கு…

கொட்டின இடத்தைத் தேய்க்கவே கூடாது. விஷம் இறங்கி அவதி அதிகமாகும். கொட்டுப்பட்ட இடத்திலுள்ள முள்ளை மட்டும் உடைத்து. விஷப்பையை மேலோடு கிழித்து எடுத்து விட்டு உடனே சிறிது மண்ணெண்ணெயைத் தேய்க்க வேண்டும்.

வெறி நாய் கடித்து விட்டதா?

பச்சை மஞ்சள், முப்பட்டையுள்ள பிரண்டை இரண்டையும் சம அளவு எடுத்து மை போல் அரைத்து நல்லெண்ணெயில் சூடேற்றிக் கடித்த இடத்தில் மூன்று நாள்கள் வைத்துக் கட்டி வந்தால் வெறி நாய்க்கடி விஷம் நீங்கும்.

குதிரை கடித்து விட்டதா?

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

அமுக்கரா கிழங்கு 70 கிராம் சூரணித்து தினசரி இரண்டு வேளை சிட்டிகை அளவு சுத்தத் தேனில் குழப்பி சாப்பிடவும் அவுரி சமூலம் எடுத் தரைத்து சாறு பிழிந்து கடிவாயில் பூசி கட்டுப் போடவும். சில நாள்களில் குணம் தெரியும்.

குளவி கொட்டி விட்டதா?

விளாம்பழத்தின் ஓட்டை எடுத்து சிறிது நீர் சேர்த்து களிம்பு போல் அரைத்து கொட்டிய இடத்தில் பற்று போட வலி நிற்பதோடு வீக்கமும் வற்றிப் போகும்.

மனிதர் கடியா?

அவுரி வேர் 15 கிராம். நன்னாரி 15 கிராம் இரண்டையும் அரைத்துக்
கடிவாயில் பூசி வரவும். கொல்லஸ் கோவைக் கிழங்கை அரைத்து கடிவாயில் பூசி வந்தாலும் குணமாகும்.

பாம்பு கடிக்கு…

தாமரைப் பூவின் அண்டாசயப் பகுதியுடன் சிறிது மிளகு சேர்த்து சாப்பிட பாம்புக்கடி விஷம் இறங்கி விடும்.

தேள் கடிக்கு…

புளியையும் சுண்ணாம்பையும் சம அளவு எடுத்து இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து பிசைந்தால் நெருப்பு போல் சூடேறும். அதை அப்படியே கொட்டுவாயில் வைத்தால் விஷமிறங்கும்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

எலிக் கடிக்கு…

எலிக்கடி இரைப்பு நோயை உண்டுபண்ணும். அதன் விஷத்தை முறியடிக்க நாயுருவி விதைகளைக் கொண்டு வந்து காய வைத்து பட்டு போல் இடித்து ஒருசிட்டிகையளவு எடுத்து தேனில் குழைத்து காலை, மாலை 20 நாள்கள் சாப்பிட குணம் தெரியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

Topics

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories