பகவத் கீதை போட்டியில் முதலிடம் பெற்ற முஸ்லிம் மாணவி

maryam_siddiqueமும்பை: பகவத் கீதை போட்டியில் முதலிடம் பெற்றார் மாணவி மரியம் சித்திக். முஸ்லிம் மாணவியான இவர் முதலிடம் பெற்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மும்பையைச் சேர்ந்த மாணவி மரியம் ஆசிப் சித்திக் மும்பை மீரா ரோட் காஸ்மோபாலிடன் பள்ளியில்  6-ம் வகுப்பு பயின்று வருகிறார். மும்பையில் நடந்த கீதை சேம்பியன் லீக் போட்டியில் கலந்து கொண்டு இவர் முதல் பரிசைப் பெற்றுள்ளார். மும்பையில் இஸ்கான் அமைப்பு கீதை சேம்பியன் லீக் போட்டியை நடத்தியது. பகவத் கீதை குறித்து எழுத்துத் தேர்வு போட்டி நடத்தப்பட்டது. இதில் 195 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 617 பேர் பேர் கலந்து கொண்டனர். இதில்  மரியம் ஆசிப் சித்திக் முதல் பரிசு பெற்றார். சித்திக் பைபிளும் படித்து வருகிறாராம். குரான் விரிவுரை ஆற்றுவதற்கான பயிற்சியும் எடுத்து வருகிறாராம். தற்போது மொழிபெயர்க்கப்பட்ட கீதையைப் படித்துள்ள மரியம், இஸ்கான் வைத்த ஏதேனும் ஒரு பதிலைத் தேர்வு செய்யும் தேர்வில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.mid-day இது குறித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட மரியம், எனக்கு எப்போதும் மதங்கள் குறித்த ஆர்வம் இருக்கும். அடிக்கடி மத சம்பந்தமான நூல்களை ஓய்வு நேரத்தில் படிப்பேன். இந்தப் போட்டி குறித்து ஆசிரியர் தெரிவித்தார். புத்தகத்தில் படித்ததைப் புரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு என கருதினேன். போட்டியில் கலந்து கொள்ள எனது பெற்றோர் ஆதரவும் ஊக்கமும் அளித்தனர் என்று கூறினார் மரியம் சித்திக். மரியமின் தந்தை ஆசிப் சித்திக் இதுகுறித்துக் கூறியபோது, மரியாதையான குடும்பம் எங்களுடையது, எங்களிடம் எந்த மத வெறுப்போ தவறான உபதேசமோ கிடையாது என்றார். மும்பையின் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் சம்பவம் இது என்று புகழார்ம் சூட்டியுள்ள, ’மிட் டே’ பத்திரிகை, மரியம் மற்றும் அவர் தந்தையிடம் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளதுடன் முதல் பக்கச் செய்தியும் வெளியிட்டுள்ளது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

Topics

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories