கொரோனா: மணமேடையில் மயங்கி விழுந்த மணமகன்!

Published:

marrige stage

கொரோனா தொற்றால் மணமேடையில் மயங்கி விழுந்த மணமகன்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாபோல் இதுவரை 3,31,715 பேர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9527 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஆந்திராவில் தனியார் மருத்துவமனையில், பணியாற்றிய இளைஞர் தன் திருமணத்திற்காக ஊருக்கு சென்றுள்ளார். அங்கு கொரோன பரிசோதனைகள் வரும் முன்னே திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், வரவேற்பு நிகழ்ச்சியின் போது மயங்கி விழுந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்த போது பாசிடிவ் என வந்ததால், அவர் வசிக்கும் மொத்த கிராமமும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img