திருப்பதி: 44 பேருக்கு தொற்று! பக்தர்கள் ஓய்வு அறையை முகாமாக மாற்ற உத்தரவு!

Published:

thirupathi

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 30 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உட்பட 44 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. போலீஸ், ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதால் பரிசோதனைகளை அதிகரிக்க தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது.

திருப்பதியில் உள்ள பக்தர்கள் ஓய்வு அறையை தனிமை முகாமாக மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

Related articles

Recent articles

spot_img