பாவூர்சத்திரத்தில் கீழப்பாவூர் ஒன்றிய கமலஹாசன் நற்பணி இயக்க செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் டி.முருகேசன்தலைமையில் நடைபெற்றது ,மாவட்ட இணை செயலாளர் செல்லப்பா, ஒன்றிய பொருளாளர் முருகேசன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்
பெரியசாமி,
இசக்கி, துரைராஜ், மாரியப்பன், பரமசிவன், தங்கப்பாண்டியன், கதிரேசன்,
சமுத்திரபாண்டி, குணசேகரன், முருகன், செந்தூர் ஆகியோர் உட்பட நிர்வாகிகள்
உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் 10,12 ஆம்
வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவியர்களுக்கு
பரிசு வழங்குவது, புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர் கைது நடவடிக்கைக்கு
கண்டனம் தெரிவிப்பது, கீழப்பாவூர் ஒன்றிய பகுதியில் கருவேலமரங்களை தீவிரமாக
அகற்றிட கோரிக்கை விடுத்தல், ஊராக பணிக்கு தேர்ந்தெடுக்கும் விவசாய
பணியாளர்களை விவசாயத்திற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பது
வலியுறுத்தியும்., ஜல்லிக்கட்டுக்கு தீவிரமாக ஆதரவு கொடுத்த கமலஹாசனுக்கு
நன்றி தெரிவிப்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.