பவன் கல்யாணுக்கு ஆளுநர் தமிழிசை பிறந்தநாள் வாழ்த்து!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
pawan-kalyan
pawan-kalyan

பவன் கல்யாணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளார் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்!

பவர் ஸ்டார் பவன் கல்யாண் இன்று 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு அவருடைய ரசிகர்களும் செலிபிரிட்டிகளும் பிரமுகர்களும் பவனுக்கு சோசியல் மீடியா மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தெலங்காணா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கூட தன் டுவிட்டர் மூலம் பவன் கல்யாணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். “பிறந்தநாள் வாழ்த்துக்கள் பவன் கல்யாண்! நீங்கள் எப்போதும் சந்தோஷமாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் பல வெற்றிகளையும் சாதிக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்புகிறேன்” என்று தமிழிசை தன் டுவிட்டரில் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.