jeyaprakash-redy

நடிகர் ஜெய் பிரகாஷ் கழிவறையில் பிணமாக விழுந்து கிடக்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி நெஞ்சை உறுக்கியுள்ளது.

ஜெயபிரகாஷ் ரெட்டி பிரம்மபுத்ருது என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். ஜெயப்பிரகாஷ் ரெட்டி தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இவர் தமிழில் 2003 ஆம் ஆண்டு ஸ்வீதா நாகம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வில்லன், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து பெயர் பெற்றவர். இவர் தமிழில் ஆறு, உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் திடீரென உயிரிழந்தார் என்ற செய்தி திரைத்துறையினர் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா ஊரடங்கள் வீட்டில் இருந்த ஜெயபிரகாஷ் ரெட்டி திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதனால் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது மறைவுக்கு நடிகர் நடிகைகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சற்றுமுன் நடிகர் ஜெய் பிரகாஷ் கழிவறையில் பிணமாக விழுந்து கிடக்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி நெஞ்சை உறுக்கியுள்ளது. தூங்கிக்கொண்டிருந்த இவர் விடியற்காலையில் கழிவறைக்கு சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு அங்கயே விழுந்து இறந்துவிட்டதாக தெரிகிறது.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending