வங்கியில் வேலை! முந்துங்கள்!

Published:

bank-1
bank-1

பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டது. அதில் Business Correspondent Supervisor பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

அதிகபட்சம் 60 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் Graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் 03 ஆண்டுகள் வரையாவது அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 27.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official PDF Notification – https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/Detailed-Advertisement-Puducherry.pdf

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

Related articles

Recent articles

spot_img